அம்மா என்றொரு தெய்வம்

என்னடா
சாப்பிட்டே
குளிச்சியா
சளிப்பிடிக்குமேடா
உனக்கு
வெந்நீர் குடி
எனும் உனது
விசாரிப்புகளிடையே
மாத செலவுக்கு
பணம் அனுப்பவா
எனும் கேள்வியை
கேட்க மறந்த
பாவி நான் !
 

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post