பங்கு சந்தை
எனது அனுபவமும் எனக்கு தெரிந்தவர்கள் அனுபவமும்
சந்தை முதலீடுகளில் உள்ள அபாயத்தை நன்கு உணர்த்தியதால் இதை எழுதுகிறேன்
நடுதரவர்க்க மனநிலை
தொடந்து வேலைக்கு செல்லும் என்னை போன்றோர் எப்படியாவது பணத்தை சம்பாதித்து செட்டில் ஆக வேண்டும் என எண்ணுவார்கள் அவர்களை குறிவைத்து ஒரு கும்பல் இயங்குவதை உணர மாட்டார்கள்
பங்கு சந்தையில் பணம் சம்பாதிக்கலாம் என்று மட்டும் யாரும் சொன்னாலோ எழுதினாலோ
நம்ப வேண்டாம் பங்கு சந்தையில் சம்பாதிக்கும் வாய்ப்பு 20 சதவீதம் என்றால் பணத்தை இழக்கும்
வாய்ப்பு 80 சதவீதம்
பங்குகளில் முதலீடு செய்யுங்கள் என யூ டூபில் ஒருத்தர் பேசிட்டு இருக்கார் உதாரணம ITC பங்கை வாங்குங்கள் சொந்த வீடுவேண்டாம் என ஆனந்து சீனீவாசன் போன்றோர்
பேசுவர்
இதெல்லாம் எங்க போய் முடியும் தெரியுமா ஆப்புகளில் அல்லது வட்டி கூடிய பேங்குகளில் லச்சங்களில் கடன் வாங்கி அதை முதலீடாக
போட்டு பணத்தை இழப்பதில் முடிகிறது
யாராவது சம்பாதித்து இருந்தால் அதன் சதவீதம் வெகு குறைவு
இந்தியாவின் பாரம்பரிய சேமிப்பு முறைகள் என்ன இடம் , நகை , வீடு
இதுதான் இன்றும் மிக நம்பகமான சேமிப்பு முறை
வீடுகள் -அதன் மதிப்பு உயர்கிறது
நகைகள் -தன் மதிப்பு உயர்கிறது
ஆனால் பங்கு சந்தைதயில் நான் எடுத்த முயற்சிகள் முற்றிலும் தோல்வி
பங்கு சண்டை முதலீடு கள் அபாயம் உள்ளவை மேலும் நடுத்தர வர்க்கம் தயவு செய்து அதற்குள் மாட்டி கொள்ள வேண்டாம்
எல்லாருமே பொய் சொல்லுவார்கள் என சொல்ல வில்லை ஆனால் பொய் சொல்பவர்கள் தான் அங்கே அதிகம் இருக்கிறார்கள்
வெள்ளந்தியான மக்கள் அங்கே போய் மாட்டி கொள்ள வேண்டாம்
வகுப்புகள் இருக்கின்றன பேப்பர் டிரேடு ஆப்புகள் இருக்கின்றன் அதில் பயிற்சி எடுங்கள்
நீங்களாக கற்று கொண்டு சந்த்ைில் இறங்கலாம் ஆனால் ஒரு வருடம் பயிற்சி அவசியம்