இந்த அமைச்சர் அன்பழகன் இருக்காரே அவரு சொல்லிட்டாருப்பா
மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாகிடுச்சாம் அதான் விலைவாசி உசந்துடுச்சாம்
அன்றாட கூலி வேலை செய்பவனுக்கு எவனாவது கூலி ஏற்றி கொடுத்து இருக்கிறானா
அல்ல்லது நடுத்தர வர்க்கத்தில் மேல் வீட்டு வரி தண்ணீர் வரியை கூட்டி விட்டு
அவனை நடுத்தெருவுக்கு பக்கத்தில் கொண்டு வந்தபின் அவன் கையில் வாங்கும் சக்தி இருக்கு
அதனாலதான் உசத்தினோம் என சொல்லுவாரு போல.
இதுலைருந்து என்னா தெரியுதுன்னா ஒரு நாய்க்கு உக்கார்ந்து ஆள தெரியல
பிரச்சனை வந்தா பதில் கூட சொல்ல தெரியல இதல தாய்லாந்தில் விலைவாசி ஏறலையான்னு காமெடிவேற பன்றாரு அன்பழகன்
இந்த சுட்டிய படிச்சு பாருங்கய்யா பாருங்க


அவங்களுக்கு பதில் சொல்ல தெறியலை இவங்களுக்கு பதில் சொல்ல தெறியலைனு சொல்லும் எவலவோ பேரை பார்த்திருக்கேன். தெறிந்தவர்கள் யாரவது வந்து பதிலை சொல்லவேன்டியது தானே காரணத்தையும் தீர்வையும் சொல்லி விளக்கம் அளிக்கவேண்டியது தானே
ஒரே வருடத்திலே கூலி இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது அவர்களின் உழைக்கும் திறனும் குறைந்திருக்கிறது. தினமும் ஒரு குடும்பத்தில் ஒருவன் உழைக்கத்தயாராய் இருக்கும் பட்ச்சத்தில் வருமைக்கோட்டிற்க்குகீழ் ஒருவரும் இருக்க வாய்ப்பே இல்லை இப்போது அனைவரும் சோம்பேரி ஆகிவிட்டார்கள் உழைக்காமலே பணம் கிடைக்குமா என்று பார்க்கிறார்கள். எதனுடைய விலைவாசி எவ்வளவு அதிகமாகி என்று பட்டியலிட்டு அது எப்படி அதிகமானது என்று ஆராய்ந்து பாருங்கள் நீங்களும் அரசியல் வாதிகள் போல் புராணங்களை பாடாதீர்கல். ஒவ்வொருவனும் நான் அதை செய்யமாட்டேன் இதை செய்யமாட்டேன் அதை செய்ய தெறியது இப்படி எல்லாம் சொல்லிக்கொண்டு காலத்தை வீனடித்துக்கோன்டு வீட்டில் மனைவிழை புனர்ந்து பிள்ளைகளை பெற்று போட்டுக்கொண்டு விளைவாசி ஏறிவிட்டது பள்ளியில் குழந்தை படிக்க சீட்கிடைக்கவில்லை என்று புலம்பிக்கொண்டு இருப்பது
புரட்சி தமிழன் உங்கள் ஆதங்கம் சரிதான்
நம்மை ஆள்பவர்களின் கருத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா
அவர்களது கருத்து சரியல்ல இதோ நான் தீர்வு சொல்கிறேன் என்றால் ஏற்று கொள்ளவா போகிறார்கள்
சரி இதற்கு தீர்வுக்கு போகும் முன்பு ஏன் இந்த சிக்கல் வந்தது
விவசாய உற்பத்தி குறைந்ததால்
விவசாயம் இங்கே திட்டமிட்டே நசிக்கப்பட்டுள்ளதை காண்கிறீர்களா
விவசாயிக்கு மானியமாக நீரைக்கூட கொடுக்காதே என சொல்கிறது
உலக வங்கி .
விவசாயத்திற்கான அரசின் கவனிப்பு குறைந்து சேவை துறை பக்கம் செல்வதும்
நாடு தன்னிறைவு அடையக்கூடாது சாப்பாட்டுக்கே மற்றொரு நாட்டை சார்ந்து இயங்கனும்
என்பதுதானே மேல்நிலை வல்லரசுகளின் நோக்கம் அதைத்தான் தெளிவாக
செய்து வருகிறது இந்த அரசும்
உலகமயமாக்கலுக்கு போகவேண்டாம் என காட்டு கூச்சல் போட்டார்களே
இங்குள்ள கம்யூனிஸ்டுகள் அப்போ செவிடனை போல ஏன் இருந்தீர்கள்
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமோ சந்திர நமஸ்காரமோ செய்து என்ன செய்ய
இன்னும் ஒரே வழிதான் இருக்கிறது அதுதான்
இந்த அரசை தூக்கி எறியும் மக்கள் புரட்சி அதற்கு நான் தயார்
நீங்கள் தயாரா ?
நானும் தயார் ஒரு அரசு நினைத்தால் வருமை பற்றகுறை வேலையின்மை உபரி உற்ப்பத்தி சுரண்டல் நட்டமடைதல் ஏமாற்றம் திருட்டு கையூட்டு மக்கல் தொகை விலைவாசிகட்டுப்பாடு அனைத்தையும் கட்டுக்குள் கொன்டுவரமுடியும். நமது மக்கள் தேவையில்லாமல் சாதி மத மொழி இன உணர்ச்சிகளுக்கு அடிமையாகிவிடுகிறார்கள் இதனை பயன்படுத்திக்கொண்டு அரசியல் வாதிகள் குளிர் காய்கிறார்கள் தொலைக்காட்ச்சி இல்லாத வீடே இல்லை என்றபோதிலும் தொலை தொடர்பு சாதனங்களும்ம் குறைவில்லாமல் கிடைக்கும் போதிலும் மக்களை மந்தை மந்தையாக மா நாடு பொதுக்கூட்டம் என்று கூட்டி மக்களின் நேரத்தையும் உழைப்பையும் வீனடிக்கிறார்கள் அதற்க்கும் மக்களே காரனம் நூரு ரூபாய் விசயத்துக்கேலாம் அண்ணன் தம்பிகள் கூட உதவாத சமத்தில் எந்த சாதி மத மொழிக்காரனும் உதவப்போவதில்லை இது தெறியாமல் வாழ்க்கையை வீனடித்துக்கொண்டு இருக்கிறார்கள்
இங்கே சொல்லியிருக்கிறேன் பதிலை
வால்பையன்