போரடிச்சால் என்ன செய்யலாம் (No serious conversation)


எல்லா வேலைகளிலும் போராடிக்குது அலுவலக வேலையானாலும் மடல் அனுப்புதலானாலும் எதுவானாலும் குறிப்பிட்ட நாள்களுக்கு பிறகு மெக்கானிக்கலாக ஆகிவிடுகிறது எல்லா வேலையுமே
என்ன செய்யலாம் ? தெரிந்தவர்கள் சொல்லவும் (திருப்பி அடியுங்கள் எனும் கிண்டலானாலும் சரிதாங்க)

எனது முடிவுகள் :

முதலாளித்துவ சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்துக்கு
செய்யும்படி நம்மை பணிக்கிறது
அது அந்த வேலை முடிந்ததோ இல்லையோ குறிப்பிட்ட மணி நேரங்கள் நீ அந்த இடத்தில் இருக்கனும் இது அந்த வேலையை பாரமாக்குகிறது

திரும்ப திரும்ப ஒரு வேலையை ஏன் ஒரு பணியாளருக்கு தரப்படுகிறது
முதலாளியின் லாபநோக்கமே காரணம்
பல்துறை திறமை என்பது முதலாளித்துவத்தில் அழிக்கப்படுகிறது

வேலையின் மூலம் கிடைக்கும் புத்துணர்ச்சி என்பது இல்லை எனவே போரடிக்கிறது
--
தியாகு

-




--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post