தமிழை பழிப்பதை பார்த்துகொண்டிருப்பாயா தமிழா
உக்கார்ந்து திண்பவனும்
உயர்சாதி குடுமிகளும்
தடுக்குமா தமிழில் பாட
எதுக்குடா இனிமேல் உயிர்
இடக்காலை தூக்கியாடும்
உடுக்கையன் விருப்பமா
வடகலை தென்கலை
அய்யர் குடுமியின் விருப்பமா
வயல்தனில் இறங்கி உழும்
உழைப்பவர் விருப்பமா
உழைப்பவர் மொழியடா தமிழ் -பாட
உரிமையார் தருவது பகர்
கோவிலுள் வசிக்கும் எலி
கூட்டமே அய்யர் கூட்டம்
கோவிலை சொந்தமாய் கொள்ளுமோ
கொடுமைதான் இது அன்றோ!
எத்தனை நந்தனை இழப்போம்-இனி
எத்தனை வள்ளலார் கொடுப்போம்
பார்பன குடுமிகள் போடும் அட்ட
பொய்களை எரிக்க புகுவோம்
நரிகளை வெல்வோம் மீண்டும்
பரிகளாக்கி மீள்வோம்!
பெற்ற தாய்தனை பழித்திட உற்ற
தமிழினை பிறர் தாழ்த்திட
பார்த்திருக்கும் மகனாய் இருக்கவா
உடலில் தலையுடன் பிறந்தோம்
சோற்றை தருபவன் மொழியை -கோவில்
கருவறை ஏற்றும் போரில்
கோவிலை இடிக்க துணிவோம் எனினும்
கொண்ட கொள்கை மறவோம் .
--
தியாகு
-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""
--- சே குவேரா
============================