சிபிஎம் க்கு ஒரு பாட்டு
தான தன்னான
தனனான னானா னானா
தான தன்னான
தனனான னானா னானா
ஓட்டு கட்சியது
ஒரு நாளும் மாறா துடா
வேட்டு வைக்காம
திருநாளும் வாரா துடா
மேனா மினுக்கியது
புரட்சியே பண்ணாதுடா
சோனா சோனகிரி
சொல்லுறத கேட்டுக்கடா
பேரு பெத்தபேரு
ஏமாந்து போகா தடா
ஊர ஏமாத்த
ஒய்யாரம் பேசு மடா
யார பார்த்தாலும்
நக்சல்னு சொல்லு மடா
நாறு அதுதாண்டா
பூவுண்ணு நம்பா தடா
நானும் ரெளடின்னு
சொல்லித்தான் திரியு மடா
பில்டிங் ஸ்டாங்குன்னாலும்
பேஸ்மட்டம் வீக்கு தாண்டா
தான தன்னான
தனனான னானா னானா
தான தன்னான
தனனான னானா னானா
தான தன்னான
தனனான னானா னானா
தான தன்னான
தனனான னானா னானா
ஓட்டு கட்சியது
ஒரு நாளும் மாறா துடா
வேட்டு வைக்காம
திருநாளும் வாரா துடா
மேனா மினுக்கியது
புரட்சியே பண்ணாதுடா
சோனா சோனகிரி
சொல்லுறத கேட்டுக்கடா
பேரு பெத்தபேரு
ஏமாந்து போகா தடா
ஊர ஏமாத்த
ஒய்யாரம் பேசு மடா
யார பார்த்தாலும்
நக்சல்னு சொல்லு மடா
நாறு அதுதாண்டா
பூவுண்ணு நம்பா தடா
நானும் ரெளடின்னு
சொல்லித்தான் திரியு மடா
பில்டிங் ஸ்டாங்குன்னாலும்
பேஸ்மட்டம் வீக்கு தாண்டா
தான தன்னான
தனனான னானா னானா
தான தன்னான
தனனான னானா னானா