ஆறு நாட்களுக்கு முன்பு சந்திப்பு ஒரு பதிவு போட்டு இருந்தார் . மக இகவின் மறைமுகதலைமை என சொல்லை உபயோகித்து சந்திப்பு எங்கே மறைந்து இருக்கிறது மக இக தலைமைமக இகவின் கூட்டத்தை போய் பார்த்து இருக்கிறீர்களாஅதன் தலைவர்கள் செயலாளர்கள் முகத்தை மூடியபடியா வருகிறார்கள்.
கம்யூனிசத்தின் ஒரே குத்தகை காரர்களான சிபி எம்மும் சிபி ஐயும்
மக்கள்விரோத போக்கை மேற்கு வங்கத்தில் கையாள்வதை குறித்து உங்கள் கருத்து என்னஓட்டு கட்சியாக இருந்து இதுவரை சி பி எம் என்ன சாதித்தது
இந்த அரசில் இருந்து கொண்டே இதன் அரசு இயந்திரத்தை உடைக்காமலேயே புரட்சி நடத்திவிட முடியும் என சொல்வது மார்க்சிய லெனினியத்துக்கு எதிரானது ஓட்டு பொறுக்கி கட்சியாக இருப்பதால் ஒரு மாநிலத்தின் நலன்களுக்களுக்கும் தகுந்த மாதிரி நாடகம் போடுவதை நாம் கண்முன்னே காண்கிறோம்.
இனிமேலும் இது அகில இந்திய கம்யூனிஸ்டு கட்சிதான் என்பதை எப்படி சொல்லமுடியும்ஒரு வட்டார கட்சியை விட கேவலமாக முல்லை பெரியாறு பிரச்சனையிலும் கர்நாடக பிரச்சனையிலும் நடந்து கொள்வது
நந்திகிராமில் விவசாயிகள் படுகொலை செய்வதும்
சந்தர்ப்பவாத நிலைபாட்டை வெட்ட வெளிச்சமாக்கிய பிறகு
ஒரு சாதாரண மனிதனுக்கு பாமரனுக்கு கூட தெரிந்து விட்டது சிபி எம் சந்தர்ப்பவாத கட்சி என்று
சாதி அடிப்படையில் கட்சி வளர்ப்பது உள்பட அனைத்து மொள்ளமாறித்தனங்களையும் சிபி எம் செய்து வருகிறது
மதுரையில் தேவர் கட்சி என்ற பெயர் எடுத்த சிபி எம்
கோவையில் கவுண்டர் கட்சி எனும் பெயர் எடுத்துள்ளது
பார்பனியத்தை எதிர்க்க வக்கில்லாத போதிலும் வர்க்கமாக திரட்டுவோம்
எனும் வாய்சவடாலை விட்டபாடில்லை .
வெறுமனே அவதூறு கிளப்பி அரசியல் நடத்த முயலும் சந்திப்பு
ஆக்கபூர்வமான விவாதத்துக்கும் வருவாரா ?
--
தியாகு
-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""
--- சே குவேரா
============================
--
தியாகு
-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""
--- சே குவேரா
============================
Tags
அழுகும் சிபி எம்