கடவுள்

வாழ்வின் முக்கிய
தேவை கடவுளா!

தேடாமல்
ஒப்புக்கொள்ள பட்டது!
அறியாமல் நம்பப்பட்டது
பொதுவான கருத்தில்
மறைந்தது!

உணரப்படாத கடவுள்
வாழ்வின் தேவையா?
கடவுள் காலத்தில்
மறைந்து விட்டார்!

எதிர்கால கனவுகளும்
கடவுளும் ஒன்றா?
நிகழ்கால வாழ்வில்
தப்பிக்க ஒரு கருவியா?

நட்புடன்
தியாகு

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post