பதிவுகள்

வார்த்தைகள் எப்போதும்
மாற்றப்பட்டே வெளிவருகிறது!
புன்னகை மனிதனின்
மகத்தான முகமூடி!
அன்பு தவறாகவே புரிந்துகொள்ள
படுகிறது எப்போதும்
வெறுப்புக்குஎதிரானதாக!
பொய்எப்பொழுதும் தன்னை
கவனித்து கொள்கிறது தனது
இருத்தலுக்காக!

அன்புடன்
தியாகு

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post