பொங்கு மாகடலில்
புதைந்தெழந்த சூரியனே
மஞ்சள் கதிரொளியே
மழைக்காத்தே வானவில்லே!
கண்ணின் கருவிழியே
காந்தல் மலரழகே
மேக கூந்தலில்
தலை துவட்டும்
வெண்ணிலவே
விடியாத இரவுகளில்
மடிமீது வாராயோ
படியாத பாடங்கள்
நீ சொல்லி தாராயோ!
அன்புடன்
தியாகு
காதல் கவிதைஎழுத முயற்சித்தேன் :)
புதைந்தெழந்த சூரியனே
மஞ்சள் கதிரொளியே
மழைக்காத்தே வானவில்லே!
கண்ணின் கருவிழியே
காந்தல் மலரழகே
மேக கூந்தலில்
தலை துவட்டும்
வெண்ணிலவே
விடியாத இரவுகளில்
மடிமீது வாராயோ
படியாத பாடங்கள்
நீ சொல்லி தாராயோ!
அன்புடன்
தியாகு
காதல் கவிதைஎழுத முயற்சித்தேன் :)
Tags
கவிதை