உன்னுடன் சேர்ந்து
உட்கார்ந்து இடத்தில்
என்னை தொலைத்தபின்
ஊர் ஓரத்து ஆலமரம்
தோப்போரம்எங்கும்
என்தேடல்!
மாட்டின் தடங்களிலும்
மயான பாதையிலும்
என் உயிரின் மிச்சங்கள்!
மீண்டும் பிறக்கும்காலை
போல கண்டு கொள்ளாத
உன் பயணத்தில்
மரணத்துக்கென சேமித்த
உயிரை போலஉன்
பார்வைக்கென
சேர்த்துள்ள என் காதல்!
-தியாகு
உட்கார்ந்து இடத்தில்
என்னை தொலைத்தபின்
ஊர் ஓரத்து ஆலமரம்
தோப்போரம்எங்கும்
என்தேடல்!
மாட்டின் தடங்களிலும்
மயான பாதையிலும்
என் உயிரின் மிச்சங்கள்!
மீண்டும் பிறக்கும்காலை
போல கண்டு கொள்ளாத
உன் பயணத்தில்
மரணத்துக்கென சேமித்த
உயிரை போலஉன்
பார்வைக்கென
சேர்த்துள்ள என் காதல்!
-தியாகு
Tags
கவிதை