35.9 மில்லியன் மக்கள் அமெரிக்காவில் வறுமையில் வாடுகிறார்கள்

அமெரிக்காவின் முதலாளித்துவ
(ஏகாதிபத்திய நிதி மூலதன )ஆட்சியில் வறுமை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது
 
நான் சொல்லப்பா அந்த நாட்டு கணக்கெடுப்புதான் சொல்லுது
 
இதுக்கும் நம்ம நாட்டு ஜனங்கள் வாரா வாரம் கால்கிலோ கோழி கறி சாப்பிடுவதுதான்
 
காரணம் என்பாரா புஸ்
 

--
தியாகு

-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post