அணு உலைகள் மூலம் மின்சாரம்:
------------
அணு உலைகள் மின்சாரம் தாயாரிக்கப்படுகிறது எப்படி அணு கரு பிளவின் மூலம் ஏராளமான வெப்பசக்தி உற்பத்தியாகிறது அந்த வெப்பசக்தி மூலம் நீரை கொதிக்க செய்து அதன் மூலம் டர்பைன்களை சுழல செய்து மின்சாரம் தயாரிக்க படுகிறது
படத்தில் இருக்கும் ரியாக்டர் கோர் எனும் இட்த்தில் ரேடியம் அணு பிளவு ஏற்படுத்தப்படுகிறது
அடுத்து இருக்கும் பகுதி குளிர்விப்பான் அது ரியாக்டரின் வெப்பநிலை ஏறிவிடாமல் கண்காணித்து குறைக்கிறது
பிரைமரி சைட்டுக்குள் தண்ணீரை உள்ளே தள்ள பம்பு இருக்கிறது
பிரைமரி சைட்டில் உள்ள நீரும் செகண்டரி சைட்டில் உள்ள நீரும் சேர்ந்து விடாமல் பார்த்து கொள்ளப்படுகிறது
பிரைமரி சைட் எனும் நீர்குழாய்கள் அணு உலையை வெப்பமடையாமல் பார்த்து கொள்ளவு,ம்
செகண்டரி சைட்டில் உள்ள நீர் ஆவியாகி சுழல்பானை இயக்கி மின்சாரம் உற்பத்தி செய்யவும் பயன் படுகிறது
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================