விபச்சாரத்தின் இருபக்கம்- The double side of prostitution

விபச்சாரத்தின் இருபக்கம்


சமூகத்தின் இருக்கும் வாழ்க்கை போக்குக்கு ஒரு வரலாறு உண்டு இன்று தீமையாக இருப்பது முன்பொருகாலத்தில் வழக்கமாம இருந்திருக்கலாம் அது போன்றதே விபச்சாரம் இன்று நாம் பார்க்கும் ஒரு தாரமணம் என்பது பல்வேறு மாறுபாடுகளுக்கு உட்பட்டு நாம் அடைந்திருக்கும் நிலையாகும் .


வெறும் பொருளாதார அளவீடுகளை கொண்டு விபச்சாரத்தை நியாயப்படுத்தோ அல்லது அதை கண்டிக்கவோ முடியாது ஏனெனில் இன்றைக்கு விபச்சாரம் என கண்டிக்கப்படும் செயல் அன்று ஆண்டவனுக்கு காணிக்கை என்கிற ரீதியில்

இந்தியாவிலும் எகிப்திலும் ஆரம்பிக்கப்பட்டது .


ஒருதாரமணம் என்பது என்னவோ சமூகத்தில் குபீர் என தோன்றிவிடவில்லை மனிதன் தோன்றும்போதே குடும்பம் அம்மா அப்பா அண்ணன் தங்கை என்கிற பாச உணர்வுடனும் குடும்பத்துடனும் அதற்குள் சொத்துடனும் தோன்றவில்லை என்பது மார்க்சியத்தை படிப்பவர்களுக்கு மிக நன்றாக தெரியும் மற்றவர்களும் உணருவார்கள் அதைபோல விபச்சாரம் என்பதும் குபீர் என தோன்றிவிடவில்லை ராஜராஜ சோழனுக்கு முன்பு அது

இல்லாமலும் இல்லை .



சமூகத்தில் பல்வேறு கால கட்டங்களில் பாலியல் ஒழுங்கங்கள் நிலவுகின்றன இதை மார்க்கனும் அவரை ஆதாரமாக கொண்டு ஏங்கெல்சும் (அரசு , குடும்பம் , தனிசொத்து ஆகியவற்றின் தோற்றம்) விளக்குகிறார்கள் ஒரு கட்டத்தில் கட்டற்ற புணர்ச்சியும் இன்னொரு கட்டத்தில் ஒரு குலத்தின் ஆண்கள் முழுக்க இன்னொரு குலத்தில் இருக்கும் பெண்களை புணரலாம் என்றும் (தற்போதைக்கு இது விபச்சாரம் எனப்படும் ) அடுத்த கட்டத்தில் பலதார மணமும் அதாவது ஒரு குறிப்பிட்ட பத்து பெண்களை பத்து ஆண்கள் பாலியல் தொடர்பு கொண்டிருப்பதற்கான அனுமதி என சுருங்கி இணைமணம் என்கிற அடுத்த கட்டத்துக்கு வருகிறோம்இணைமணத்தின் மிச்ச சொச்சங்களை இந்து மத கடவுள்களுக்கு இரண்டு தாரம் இருப்பதில் இருந்து அறியலாம்

இந்த இணை மணமும் அடுத்த கட்டத்தில் ஒருதார மணம் ஆகிறது இந்த இடத்தில் எல்லா மாற்றங்களின் போதும் பெண்ணின் ஒழுக்கம் கட்டுபடுத்தபட்டு வந்து கொண்டே இருக்கிறது .


ஆணும் பெண்ணும் தேர்ந்தெடுத்து கொண்டு வாழ்ந்துவரும் ஒழுக்க விதிமுறைகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு இன்றும் ஆண்களால் எந்த தடையும் இன்றி நுகரப்படும் ஒரு விசயமே விபச்சாரம் என பெயர்மாற்றி பெண்கள் செய்தால் தண்டனையும் அவமானமும் என சமூகம் நிந்திக்கிறது .


எகிப்தில் ஒரு பெண் என மதிக்கப்பட்டவள் அடிப்படை தகுதியே விபச்சாரி என்பதுதான் இந்தியாவில் கோவில்களுக்கு காணிக்கையாக தங்களது கற்பை வாழ்க்கையை கொடுக்கும் நேர்த்திகடனால உருவானது தேவதாசிமுறை என்கிற விபச்சாரம் சமூகத்தின் மாற்றங்கள் நிகழும் போது மிக மெதுவாக அதன் கலாசார ஒழுக்க விதிகள் மாறிவிடும் சில மிச்ச சொச்சங்கள் தேங்கி அதற்கு காரணத்தை தேடுபவர்கள் சொல்ல்வது விபச்சாரம் பொருளாதார காரணங்களை மைய்யமாக கொண்டுள்ளது என்பதே இந்த விபசாரமும் மறையும்


ஆனால் இந்த முதலாளித்துவ சமூகம் அதை மறைய விடாது ஏனெனில் மனிதர்கள் நாளுக்கு நாள் பண்டமாகி போய் ஏதுமற்ற்வர்களாக ஆகும் போது கற்பு என்கிற கற்பிதங்கள் மட்டும் தப்பி பிழைக்கவேண்டும் என்கிற நிலபிரத்துவ மதிப்பீடு நிச்சயம் தாக்கு பிடிக்க முடியாது இந்த சமூக அமைப்பை தூக்கி எறியும் போது ஏற்படுத்தப்படும் புதிய சமூக அமைப்பிலேயே கற்பின் கருதுகோள்கள் பெண்களாலேயே அவர்களுக்கான வாழ்க்கை பாதையை தேர்வு செய்யும் போது அன்றாட ஜீவனுத்க்கான போராட்டமே பெரும்போராட்டமாக இல்லாது ஒழியும் போது வாங்கும் சம்பளம் தனது கலாசாரா தேவைகளுக்கு புத்தகம் வாசிப்பதற்கும் மட்டுமே உணவு உடை என்பதற்கான போராட்டம் நிறுத்தப்படும் போது உருவாகும் சமூக ஒழுக்கத்தின் ஒரு சிறு கீற்றை கூட இன்று விபச்சாரத்தை ஒழிக்கனும் என சொல்பவர்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது.


english:

There is a history of the life of society as evil today as it was practiced in the history of prostitution.


And today we can see, we would be subject to the condition of marriage in several variations.

Justify or condemn prostitution, with economies of scale not only because it condemn prostitution today is atribute to God, rather than on the process started in India and Egypt.


Perhaps society is not formed immediately on the existing practice of marriage.When creating a family with ties to the family, mother, father, brother and sister did not appear as current formate.That prostitution does not make a sudden and without it there before rajaraja Chola.


Exist in society at various sexual disciplines. At one point free sexwith another phase of a family of men, whole other family in the women means that (for now it' is calledprostitution) the next phase, many wedding items, ie a ten women and ten men, sexual contact to have access to the contracting by by marriages system the next phase, we can see in Hindu gods from the idea that the two wifes to a male god .(ref f Engles )


Married two wives in the next stage in the marriage(current form) takes place, all of these changes are controlled during the woman's virtue is coming.In terms of moral living and still be allowed to select the male and female are already consumed by men without any restrictionsIIn terms of moral living and still be allowed to select the male and female are already consumed by men without any restrictions Insult such thing as a punishment for prostitution if women and society as a taunt renaming.


Previously worthy of a prostitute in Egypt is based on a woman Some Indian women and women of Greek myth as a tribute to their habit of giving to the temple that is now known as prostitution. Social change is occurring very slowly, its cultural moral rules change that some waste accumulation for that reason seekers say prostitution economic reasons is the fact that the false pretext disappears but the capitalist society it disappear, not because the people day by day become commodity and poor, but when her virginity, the attributes with only a aggrcultural assessment course cannot sustain.


Faithfulness to the new social structure of the social system of the assumptions made ​​when thrown by women when they choose the path of life without the daily struggle for life, unless his salary during the buying culture, and education needs only to read a book off a struggle for food, clothing and

Although a small tint of the social virtues, the claim that the abolition of prostitution can not imagine today

------------------------------------------------------------------

आज बुराई के रूप में समाज के जीवन के रूप में यह वेश्यावृत्ति के इतिहास में अभ्यास किया गया था का एक इतिहास है.


और आज हम देख सकते हैं, हम कई रूपों में शादी की शर्त के अधीन होगा.

जस्टिफाई या निंदा न केवल पैमाने की अर्थव्यवस्थाओं के साथ वेश्यावृत्ति, क्योंकि यह आज वेश्यावृत्ति निंदा भगवान से विशेषता है, भारत और मिस्र में शुरू की प्रक्रिया पर बजाय.


शायद समाज तुरंत marriage.When परिवार के संबंधों के साथ एक परिवार बनाने के मौजूदा अभ्यास पर नहीं बनाई है, माँ, पिता, भाई और बहन के रूप में मौजूदा formate.That वेश्यावृत्ति अचानक नहीं पड़ता है प्रकट नहीं होता था और इसके बिना वहाँ राजराजा पहले चोल.


विभिन्न यौन विषयों पर समाज में मौजूद हैं. एक बिंदु पर फ्री पुरुषों के एक परिवार के दूसरे चरण में, महिलाओं में पूरे परिवार के अन्य sexwith मतलब है कि अगले चरण, कई शादी के आइटम, यानी एक दस महिलाओं और दस पुरुष, यौन संपर्क करने के लिए उपयोग किया है (अब के लिए यह 'calledprostitution है) विवाह प्रणाली अगले चरण द्वारा करार करने के लिए, हम हिंदू देवताओं में विचार से देख सकते हैं कि एक पुरुष देवता को दो पत्नी (रेफरी च Engles).


विवाहित शादी में अगले चरण में दो पत्नियों (वर्तमान प्रपत्र) जगह लेता है, इन परिवर्तनों के सभी महिला पुण्य के दौरान नियंत्रित कर रहे हैं नैतिक रहने की coming.In दृष्टि और अभी भी पुरुष और महिला पहले से ही पुरुषों द्वारा खपत होती है का चयन करने के लिए अनुमति दी जा बिना नैतिक रहने की किसी भी restrictionsIIn नियम और अभी भी का चयन करने के लिए पुरुष और महिला पहले से ही अगर एक ताना का नाम बदलने के रूप में महिलाओं और समाज में वेश्यावृत्ति के लिए एक सजा के रूप में किसी भी प्रतिबंध के अपमान में ऐसी कोई बात नहीं के बिना कर रहे हैं पुरुषों द्वारा खपत की अनुमति दी जा.


इससे पहले मिस्र में एक वेश्या के योग्य एक औरत मंदिर है कि अब वेश्यावृत्ति के रूप में जाना जाता है के लिए देने की उनकी आदत के लिए एक श्रद्धांजलि के रूप में कुछ भारतीय और महिलाओं ग्रीक मिथक की महिलाओं पर आधारित है. सामाजिक बदलाव बहुत धीरे धीरे होने वाली है, अपनी सांस्कृतिक नैतिक नियमों को बदलने कि चाहने वालों वेश्यावृत्ति आर्थिक कारणों का कहना है कि कारण के लिए कुछ बर्बाद संचय तथ्य यह है कि झूठे बहाने गायब हो जाता है है लेकिन पूंजीवादी समाज यह गायब हो, दिन से लोग दिन वस्तु वजह से नहीं बन जाते हैं और गरीब , लेकिन जब उसके कौमार्य, केवल एक aggrcultural मूल्यांकन कोर्स के साथ विशेषताएँ बनाए रखने नहीं कर सकते हैं.


बनाया जब महिलाओं द्वारा फेंक दिया जब वे दैनिक जीवन के लिए संघर्ष के बिना जीवन की राह चुनते हैं, खरीदने संस्कृति के दौरान जब तक कि उनके वेतन, मान्यताओं, और शिक्षा के सामाजिक व्यवस्था के नए सामाजिक संरचना के प्रति वफादारी केवल एक किताब को पढ़ने के लिए की जरूरत है भोजन, कपड़े और के लिए एक संघर्ष बंद

हालांकि सामाजिक गुण का एक छोटा सा टिंट, का दावा है कि वेश्यावृत्ति के उन्मूलन आज कल्पना नहीं कर सकते




--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post