மார்க்சிய அவதூறு -ஜெயமோகனுக்கு பதில்

//இந்தியாவை பிரிட்டிஷார் எந்த அளவுக்கு சூறையாடிக் காலியாக்கினார்கள் என்ற வரலாற்று உண்மை இன்னமும் பேசப்படாத ஒன்றாகவே உள்ளது. ஐரோப்பியச் சார்புள்ள வரலாற்றாசிரியர்களே நமக்குள்ளனர். அவர்களே இங்கே நிறுவனங்களை ஆள்கின்றனர். அவர்கள் எப்போதுமே பிரிட்டிஷாருக்கு நற்சான்றிதழ் அளித்தே வரலாற்றை எழுதுகிறார்கள். இந்தியாவுக்கு நவீன வளர்ச்சித் திட்டங்கள் மூலம் நிதிவளர்ச்சியை பிரிட்டிஷார் கொண்டுவந்தார்கள் என்று சொல்லும் அடிமை

வரலாற்றாய்வாளர்களும் இருக்கிறார்கள்.

என்ன வருத்தம் என்றால் பிரிட்டிஷ் குடிமகனாக இருந்தவரும் அடிப்படையில் ஐரோப்பியமையநோக்கு கொண்டவருமான கார்ல் மார்க்ஸ் கூட பிரிட்டிஷார்

வருவதற்கு முந்தைய இந்தியா அரைபப்ழங்குடி நிலையில் எந்தவிதமான செல்வச்செழிப்பும் இல்லாத நிலையில் இருந்தது என்ற சித்திரத்தையே கொடுக்கிறார். நாகரீகம் என்பதெல்லாம் சில நகரங்களில் மட்டுமே இந்தியாவில்

இருந்தன என்பது அவரது எண்ணம். அதற்கு பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகளும் , பாதிரிமார்களும் எழுதிய மோசடியான பதிவுகளே அவருக்கு ஆதாரம். அவரது

சீடர்களும் இதுகாறும் இந்த கருத்தையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் மார்க்ஸ் அவர்களின் மெஸையா- அவர் சொன்னால் அதில் பிழை

இருக்காது என்பதே அவர்களின் அறிவியல்.//

இந்த இடத்தில் இந்தியாவில் செல்வங்கள் இல்லை செல்வ செழிப்பு இல்லை என மார்க்ஸ் சொல்கிறாரா என பார்க்க வேண்டும் .

//Karl Marx in the New-York Herald

Tribune 1853

The British Rule in India//

என்ற கட்டுரையில் இந்தியாவின் செல்வத்தை கொள்ளை அடித்து சென்றமைக்காக மார்க்ஸ் கண்டிக்கும் பகுதியை காணலாம்.

இந்தியாவில் செய்யப்பட்ட அனைத்து சாலை போக்குவரத்தும் இரயில் போக்குவரத்தும் நிச்சயம் இந்தியாவை சுரண்டத்தான் என்பதையும் அன்றைய

நாட்களில் இந்தியாவே பஞ்சு ஏற்றுமதியின் புகழ்பெற்ற நாடாக இருந்ததையும் சொல்கிறார்

//Now, the British in East India accepted from their predecessors the department of finance and of war, but

they have neglected entirely that of public works. Hence the deterioration of an agriculture which is not

capable of being conducted on the British principle of free competition, of laissez-faire and

laissez-aller. But in Asiatic empires we are quite accustomed to see agriculture deteriorating under one

government and reviving again under some other government. There the harvests correspond to good or bad

government, as they change in Europe with good or bad seasons. Thus the oppression and neglect of

agriculture, bad as it is, could not be looked upon as the final blow dealt to Indian society by the

British intruder, had it not been attended by a circumstance of quite different importance, a novelty in

the annals of the whole Asiatic world. However changing the political aspect of India's past must appear,

its social condition has remained unaltered since its remotest antiquity, until the first decennium

of the 19th century. The hand-loom and the spinning-wheel, producing their regular myriads of spinners and

weavers, were the pivots of the structure of that society. From immemorial times, Europe received the

admirable textures of Indian labor, sending in return for them her precious metals, and furnishing

thereby his material to the goldsmith, that indispensable member of Indian society, whose love of

finery is so great that even the lowest class, those who go about nearly naked, have commonly a pair of

golden ear-rings and a gold ornament of some kind hung round their necks.

Rings on the fingers and toes have also been common. Women as well as children frequently wore massive

bracelets and anklets of gold or silver, and statuettes of divinities in gold and silver were met with in

the households. It was the British intruder who broke up the Indian hand-loom and destroyed the spinning

-wheel. England began with driving the Indian cottons from the European market; it then introduced twist into

Hindostan, and in the end inundated the very mother country of cotton with cottons. From 1818 to 1836 the

export of twist from Great Britain to India rose in the proportion of 1 to 5,200. In 1824 the export of British

muslins to India hardly amounted to 1,000,000 yards, while in 1837 it surpassed 64,000,000 of yards. But at

the same time the population of Dacca decreased from 150,000 inhabitants to 20,000. This decline of Indian towns celebrated for their fabrics was by no means the worst consequence.

British steam and science uprooted, over the whole surface of Hindostan,

the union between agriculture and manufacturing industry.

//

ஆக இந்தியாவை குறித்த மார்க்ஸின் பார்வையானது பிரிட்டீஸ் ஏகாதிபத்தியத்தை சரியென சொல்வதாகஇருக்கவில்லை என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறேன்

http://www.jeyamohan.in/?p=8705

//மார்க்ஸியத்தின் சாரத்தில் மனிதமையவாதமும், எளிமையாகத் திரிக்கப்பட்ட பத்தொன்பதாம்நூற்றாண்டுப் பரிணாமவாதமும், வரலாற்றை விருப்பப்படி

கட்டமைத்துக்கொள்ளும் வரலாற்றுவாதமும் உள்ளது. அதில் இருந்தே மார்க்ஸிய நம்பிக்கைகள் பல உருவாகின்றன. சிக்கலாகச் சொல்வதன் வழியாகவே மிக

எளிமையான நம்பிக்கைகளுக்கு ஓர் அறிவார்ந்த கனத்தை கொடுப்பதை மார்க்ஸ் பதினெட்டாம்நூற்றாண்டு ஜெர்மனிய தத்துவசிந்தனையாளர்களிடமிருந்து கற்றுக்கொண்டார். அதை மார்க்ஸியர்களும் கடைப்பிடிக்கிறார்கள். அந்த

சொற்சிக்கல்களை எளிமையாக்கி புரிந்துகொண்டோமென்றால் மார்க்ஸியம் பலசமயம் பெந்தெகொஸ்தே கிறித்தவம் போல ஒலிக்கும்.//

மார்க்சியம் உண்மையில் என்ன செய்தது அது சொற்சிக்கல வாய்ந்த ஒரு தத்துவத்தை உருவாக்கியது என சொல்வதன் மூலம் மார்க்சியத்தை கடக்க முயல்கிறார் ஜெயமோகன் தனது தத்துவத்தின் மீது கருத்தின் மீது தனக்கே

நம்பிக்கை இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிருவுகிறார்

ஏனெனில் மார்சின் வரலாற்று ஆய்வை தனக்கான ஆய்வு முறையாக ஏற்று கொள்கிறேன் என்கிறார் ஆனால் மார்க்சியத்தை நடைமுறை படுத்தும்போதுதான்

அதிகாரவர்க்கம் வந்துவிடுகிறது என பிதற்றுகிறார் பின்னொரு இடத்தில் மேற்கண்டவாறு மார்க்சியமே அதன் வரலாற்று வாதமே தவறெனவும் அது மனிதனை மய்யமாக கொண்ட ஐரோப்பிய கருத்து முதல் வாதத்தையே பேசுகிறது என்கிறார் ஆனால் தனக்கு தேவை படும் இடத்தில் நிலபிரபுத்துவ அறம் எனும் கட்டுரையில் மார்க்சியத்தின் வரலாற்று ஆய்வு முறையை ஏற்று கொள்கிறார் .

அதே வரலாற்று ஆய்வு முறை மனிதன் மைய்யநோக்குவாதமாக மாறுவது திப்புசுல்தானின் மீது அவதூறு பரப்பும் போது

இந்திய மன்னர்களின் சுரண்டல் சொத்தை நியாயப்படுத்தும் போதும் மாறிவிடுகிறது மார்க்சியம் எப்போதும் பெந்தகோஸ்தேவாக ஒழிக்காது என்பது திரும்ப திரும்ப தனது சுயமுரண்பாட்டின் மூலம்ஜெயமோகன் நிருவுகிறார் .

மார்க்ஸ்முரண்பாடற்ற இயக்கவியல் பொருள்முதல் வாதத்தை நிருவுகிறார்

தனக்கே உரிய மேதமை மொழியில் அனைத்து

கீழ்மைகளையும் சாடுகிறார் .

அடிமைத்தனம் ,சாதி அமைப்பு முறை , முதலாளித்துவ ஒடுக்கு முறை என அனைத்து கீழ்மைகளுக்கு சப்பை கட்டு கட்டும் ஜெயமோகனும் மார்க்சியத்தின் மீது தீராத பகைமையும் அரிப்பும் ஏற்படுவது உணர்ந்து கொள்ள கூடியதே ஆனால் எதிர்க்காமல் இருக்க வேண்டியதில்லை .

மார்க்ஸ் யாரிடம் இருந்தும் கற்றுகொள்ளாமல் தனித்து உருவானார் என யாரும் சொல்லவில்லை ஆனால் அவரது பார்வை அவரது குருநாதர்களின் குரல்வளைக்கும் குறிவைத்தது என்பது லூத்விக் பயர்பாக்ஸ் விசயத்திலும் ஹெகலின் விசயத்திலும் நாம் நன்குணரலாம்

ஜெர்மன் தத்துவஞானத்தில் ஹெகல் தான் மனிதனிம் பரிணாமம் தற்சமயத்துக்கு தனிபெரும் கருத்தின் வெளிப்பாட்டு வடிவம் என்று சொன்னார் ஆனால் மார்க்ஸ்

அந்த தத்துவம் தலைகிழாக நிற்பதை எடுத்து காட்டினார்

இதன் மூலம் மார்க்சியத்தை தொழுகிறோம் என்பதல்ல

மார்க்சியத்திற்கு இணையில்லாமல் இருப்பது மார்க்சியமே என்பதை சுட்டிகாட்டுகிறோம்


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post