தேர்தலை புறக்கணிக்க சொல்கிறாரா லெனின்?

//முதலாளித்துவப் பாராளுமன்றங்களையும், இதர வகையான பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிலும் பலம் உங்களிடம் இல்லாத வரை, அவற்றில் நீங்கள் வேலை செய்த ஆகவேண்டும்”//

லெனின் 

பாரீஸ் கம்யூன் வீழ்ச்சிக்கு பிறகு லெனின் தலைமையிலான போல்விக்குகளே  ருஸ்யாவின் ஆட்சியை புரட்சி மூலம் கைபற்றினார்கள் ஆனால் அதற்கு முன்பு ஜார் ஆட்சியில் இருந்த பாராளுமன்றத்தை லெனின் கட்சியை சேர்ந்தவர்கள் போட்டி இடவில்லை என்பது போன்று எழுதிவருகிறார்கள் தங்களை புரட்சியாளர்களாக கூறிக்கொள்ளும் சிலர் 

இந்தியாவில் நடப்பது முதலில் முதலாளித்துவ அரசு அது வர்க்க அரசுதான் - இந்தியாவில் இருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு முதலாளித்துவ வர்க்க அரசை தூக்கி எறியும் பலம் இல்லை என்பது நிதர்சனம் அல்லவா? 

அப்போ ஏன் சட்ட மன்றத்தை புறக்கணிக்கிறார்கள் இவர்கள் 

இன்னொரு பக்கம்  ஜனநாயக படுத்தபட்ட கம்யூனிசம் பேசும் வலது இடது கம்யூனிஸ்டுகள் தேர்தலில் பங்கேற்கிறார்கள் அவர்கள் சொல்லும் வார்த்தைகளும் லெனினது வார்த்தைகள் தான் இன்னும் பலம் பெறவில்லை என்பது தான்

ஆனால் சிபிஐ சிபிஎம் இருவரும் வர்க்க பார்வையோடா தேர்தலை சந்திக்கிறார்கள் இல்லை இல்லவே இல்லை 

வர்க்க பார்வை இருப்பவர்கள் தேர்தலை புறக்கணிக்கிறார்கள் 
இல்லாதவர்கள் பங்கேற்கிறார்கள் விளைவு - 

லெனின் சொன்ன பிற்போக்கு நிறுவனங்களில் கம்யூனிஸ்டுகள் வேலை செய்யவில்லை 

தொடர்ந்து ஓட்டை புறக்கணியுங்கள் என கூவுவது ஒருவிதமான ஸ்டீடிரோ டைப்  வாசகங்களாகி மக்களில் எடுபடாமல் போகிறது 

அதன் துணை பொருட்களாக அவர்களாது பார்பனிய எதிர்ப்பு , இந்தி எதிப்பு ஆகியவை கள நிலமையை ஆய்வு செய்யாமல் எடுக்கும் புரட்சியை நோக்கி இயக்கத்தை நடத்தும் ஒரு தெளிவான  பார்வையை தரவில்லை .

அதென்ன புரட்சியை நோக்கி உந்தி தள்ளும் பார்வை?  

நாடு என்னவாக இருக்கிறது அரை காலனியம் அரை நிலபிரபுத்துவமாக இருக்கிறதா? 
அல்லது முதலாளித்துவம் வளர்ச்சி பெற்றுவிட்டதா? இதை முதலில் தீர்மானிக்க வேண்டும் 
இரண்டாவது முதலாளித்துவம் என தீர்மானித்தபின் கள வேலைகளில் தீர்மானத்தை அடிப்படையிலேயே செயல்பட வேண்டும் 

பார்பனிய எதிர்ப்பு இந்தி எதிர்ப்பெல்லாம் திக திமுக வின் அரசியல் 

பெரியார் கம்யூனிஸ்டு தலைவர் அல்ல அவர் கம்யூனிச சித்தாந்த வாதியும் அல்ல 

முதலாளித்துவ நிறுவனங்களில் பிற்போக்கு நிறுவனங்களில் வேலை செய்து அதை அம்பலபடுத்த வேண்டும் என்கிறார் லெனின் 

ஓட்டுக்கு நிற்க வேண்டும் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் தோல்வி என்பது தெரிந்தே நின்று பிரசாரம் செய்யும்போது மக்கள் மத்தியில் வேலை செய்கிறோம் 

ஜெயலலிதா வந்தாலும் கருணாநிதி வந்தாலும் விஜயகாந்து வந்தாலும் வர்க்க பண்பு மாறாதுன்னு பேசிக்கொண்டு நாம் நமது வர்க்க பண்மை ஏன் இழக்கனும் 

பன்னாட்டு நிதி மூலதனத்தை கைப்பாவைகள் இவர்கள் என சொல்லி இந்த தேர்தலை புறக்கணித்து விட்டு எங்கே போய் பிரசாரம் செய்ய போகிறார்கள் இவர்கள் 

கம்யூனிச விரோதிகள் சிபி எம் சிபி ஐ மட்டுமல்ல மக்களுக்காக வேலை செய்யாத 
தந்திரமாக இந்த நிறுவனங்களில் நுழைத்து வேலை செய்யாத அனைவரும் கம்யூனிச துரோகிகள் தான் 

தற்போதுள்ள தேர்தல் பாதை தீர்வை தராது அதே போல் விலகி நின்று வேடிக்கை பார்த்தலும் தீர்வை தராது 

வெறும் வாய்சவடால் பேர்வழிகளை குறித்த லெனின் கருத்து இது 

வர்க்கத்தின் கட்சி என்பது வர்க்கத்துக்காக செயல்பட வேண்டும் 

//“ஜெர்மனியிலும் (ஹாலந்திலும்) உள்ள “இடதுசாரிகள்” இந்தக் கடமையை நிறைவேற்றவும், கண்கூடான தமது பிழையை ஆராய்வதில் முக்கிய கருத்தும் கவனமும் செலுத்தவும் தவறியதன் மூலம் தாம் ஒரு சிறு குழுவே அன்றி ஒரு வர்க்கத்தின் கட்சி அல்ல என்பதையும், அறிவுத்துறையினரையும் அறிவுத்துறைவாதத்தின் மோசமான இயல்புகளைக் காப்பியடிக்கும் ஒருசில தொழிலாளர்களையும் கொண்ட சிறு குழுவேயன்றி வெகுஜனங்களது கட்சியல்ல என்பதையும் நிரூபித்துக் கொண்டு விட்டனர்.”// 

   https://www.marxists.org/archive/lenin/works/1920/lwc/ch07.htm

It is with the utmost contempt—and the utmost levity—that the German “Left” Communists reply to this question in the negative. Their arguments? In the passage quoted above we read:
“. . . All reversion to parliamentary forms of struggle, which have become historically and politically obsolete, must be emphatically rejected. . . .”
This is said with ridiculous pretentiousness, and is patently wrong. “Reversion” to parliamentarianism, forsooth! Perhaps there is already a Soviet republic in Germany? It does not look like it! How, then, can one speak of “reversion”? Is this not an empty phrase?

Parliamentarianism has become “historically obsolete”. That is true in the propaganda sense. However, everybody knows that this is still a far cry from overcoming it in practice. Capitalism could have been declared—and with full justice—to be “historically obsolete” many decades ago, but that does not at all remove the need for a very long and very persistent struggle on the basis of capitalism. Parliamentarianism is “historically obsolete” from the standpoint of world history, i.e., the era of bourgeois parliamentarianism is over, and the era of the proletarian dictatorship has begun. That is incontestable. But world history is counted in decades. Ten or twenty years earlier or later makes no difference when measured with the yardstick of world history; from the standpoint of world history it is a trifle that cannot be considered even approximately. But for that very reason, it is a glaring theoretical error to apply the yardstick of world history to practical politics.
Is parliamentarianism “politically obsolete”? That is quite a different matter. If that were true, the position of the “Lefts” would be a strong one. But it has to be proved by a most searching analysis, and the “Lefts” do not even know how to approach the matter. In the “Theses on Parliamentarianism”, published in the Bulletin of the Provisional Bureau in Amsterdam of the Communist International No. 1, February 1920, and obviously expressing the Dutch-Left or Left-Dutch strivings, the analysis, as we shall see, is also hopelessly poor.
In the first place, contrary to the opinion of such outstanding political leaders as Rosa Luxemburg and Karl Liebknecht, the German “Lefts”, as we know, considered parliamentarianism “politically obsolete” even in January 1919. We know that the “Lefts” were mistaken. This fact alone utterly destroys, at a single stroke, the proposition that parliamentarianism is “politically obsolete”. It is for the “Lefts” to prove why their error, indisputable at that time, is no longer an error. They do not and cannot produce even a shred of proof. A political party’s attitude towards its own mistakes is one of the most important and surest ways of judging how earnest the party is and how it fulfils in practice its obligations towards its class and the working people. Frankly acknowledging a mistake, ascertaining the reasons for it, analysing the conditions that have led up to it, and thrashing out the means of its rectification—that is the hallmark of a serious party; that is how it should perform its duties, and how it should educate and train its class, and then the masses. By failing to fulfil this duty and give the utmost attention and consideration to the study of their patent error, the “Lefts” in Germany (and in Holland) have proved that they are not a party of a class, but a circle, not a party of the masses, but a group of intellectualists and of a few workers who ape the worst features of intellectualism.
 

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post