தமிழ் வலையுலகில் முற்போக்காளராவது எப்படின்னு ஒரு பதிவு போட்டதும்
என்னையும் தோழர் அசுரனையும் தனது பதிவில்
அரைகுறை என விமர்சித்து இருக்கும் இந்த செல்லா என்ன செய்து கொண்டு இருக்கிறார்.
பனியன் பதிவுகளும் பிரஸ் பதிவுகளும் இந்த நாட்டுக்கு தேவை என்பது இவரது வாதம்.
காமத்தை கடைவிரித்து கத்துகொடுக்க கிளம்பிய
செல்லா போகிறபோக்கில் கம்யுனிசத்தின் மேல்
காறிதுப்பும் மேட்டுக்குடி வர்க்க செல்லா
தனது முகத்தை இன்றைக்கு காட்டிவிட்டார்.
இந்த கட்டுரை நான் எழுதியது அல்ல என்பதை முதலில் செல்லா முழுசா படிச்சா தெரியும் .
மேலும் அதை என் பதிவுல் போட்டதுக்கு காரணம்
அதில் உள்ள உண்மைதான்.
ஏன் செல்லாவை விமர்சிக்க கூடாதா
செல்லான்னா பெரிய கொக்கா ?
தமிழ் வலையுலகின் தாதான்னு எவன் வந்தாலும்
செருப்படிதான் கொடுப்பேன்.
அது எவனா இருந்தாலும் சரி.
எல்லாரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்களே
எந்த செல்லா ஒரு முறை ஒரு அநியாயத்துக்கு
தனது எதிர்ப்பை காட்டி என் கவிதைகளில் வந்தாரோ
அதே செல்லா இன்று தன்மீதான விமர்சனத்தை
தாங்காமலும் தானும் ஒரு யுப்பி வர்க்க பிரதிநிதிதான் என நிரூபித்து விட்டார்?
செல்லா உங்கள் அளவுக்கு தரம் தாழ்ந்து எழுத என் மனம் இடம் கொடுக்கவில்லை.
செல்லாவுக்கு
1.பார்ப்பன எதிர்ப்பில் ஒரு போராளியாக காட்டிகொண்ட நீங்கள் டோண்டுவை சந்தித்தவுடன் ஏன் மாறினீர்கள்?