சாரு நிவேதிதாவும் அந்த பெண்ணும்
மிக சமீபத்தில் போனில் பேசி இருக்கிறேன் சாருநிவேதிதாவுடன் , ஒரு எழுத்தாளனுக்குரிய பந்தாவுடன் அவர் பேசுவதில்லை என மகிழ்ந்து இருந்தேன் ஆனால் ஏமாற்றி விட்டார் சாரு எழுத்தாளன் என்கிறா பிம்பத்தை வைத்து காமரசத்துடன் ஒரு பெண்ணுடன் பேசும் போதும் அப்படியே தன்னை மறந்துதான் பேசுகிறார் இங்கே
இதில் பெண்மீதான ஒடுக்குமுறையாக என்னால் கருதமுடியவில்லை சுமார் இருபத்தி இரண்டு வயதான ஒரு பெண் அப்பாவியாக இத்தகைய சாட்டுகளை தொடர்ந்தார் என்பதும் நம்பமுடியாதது இதற்கு சாரு நிவேதிதா மறுக்கும் விதமும் நடந்த கொண்ட விதமும் மிக மிக கண்டிக்க தகுந்தது .
மேலும் இந்த விசயத்தை கையிலெடுத்து பேசிவரும் தமிழச்சியோ கொஞ்ச நாளைக்கு முன்பு சோபா சக்தி என்னை கையை பிடிச்சு இழுத்துட்டான் என்கிறமாதிரி ஒரு பதிவை போட்டு தனக்கு அனுதாபம் தேட முயன்றவர்
அந்த நாடகம் என்னால் உடைக்கப்பட்டது சுட்டி இங்கே
மேலும் இது சாருநிவேதிதாவை நன்கு தெரிந்து கொண்டு
ஒரு பெண்ணை பேசவிட்டு தூண்டில் போட்டு சிக்க வைத்தது என்று வேண்டுமானால் சொல்லலாம் ?
இந்த தூண்டிலை போட சில காமரசம் மிகுந்த வசனங்களை இந்த சைடில் இந்த பெண்ணும் பேசி இருக்கலாம் என்றே நினைக்க தோன்றுகிறது
விசயம் இப்படி இருக்கையில் சாரு நிவேதிதா இம்மாதியியான ஒரு பேச்சுக்கு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவரே அதில் சந்தேகமில்லை
ஆனால் பெண் என்கிற அடிப்படை அனுதாபத்தாலேயே இந்த தமிழச்சி உட்பட சிலர் அய்யோ கையை புடிச்சு இழுத்துட்டான் என பலமுறை ஆண்களின் மீது பழிபோட்டு இருக்கிறார்கள் .
நாம் மறந்திருக்க மாட்டோம் அபிஅப்பா , மங்களூர் சிவா மீது அபாண்டமான பழிசுமத்திய வினவு வெக்கமில்லாமல் இன்றும் அதற்கான மன்னிப்பை கோராமல் வளைய வருகிறது .
முகிலன் மீது பழி சுமத்திய சாந்தி என்கிற நபர் இன்னும் தான் ஒரு பெண் என்பதால் தாக்கப்பட்டதாக குதிக்கிறார் .
விசயம் இப்படித்தான் நடந்துள்ளது என்பதை சாதாரண அறிவுடன் யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ள முடிகிறது திட்டமிட்டு பேச்சு கொடுக்கும் போது அந்த பெண் தப்பிவிட வாய்ப்பு இருக்கிறது இம்மாதிரி
ஜொள்ளர்களிடம் ஆனால் எதார்த்தமாக இவரை அனுகும்
பெண்களின் நிலமையை யோசித்து பார்க்க வேண்டும்
இந்த நிகழ்வு ஒரு ஐ ஓபனாக பெண்களுக்கு அமையட்டும்
எந்த புகழ் பெற்ற எழுத்தாளனையும் கொஞ்சம் தள்ளியே வைக்கவும்
அதே நேரத்தில் சாரு நிவேதிதாவை கண்டிக்கவும் பொறுப்புள்ளா அனைவரும் முன்வர வேண்டும்
1.பதிமூன்று நாட்கள் ஒரு செக்ஸ் சாட்டை ஒரு பெண்ணால் பொறுத்துகொண்டு தாங்கி கொள்ள இயலாது
திட்டமிட்டு தாங்கினால் தவிர
2.திட்டமிட்டு நடத்தபட்டு இருக்கிறது என்பதற்காக இந்த
சாட்டுகள் ஒதுக்கி தள்ள முடியாது
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

Tags
விமர்சனம்