சாயபட்டறை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு - ஜெவுக்கு நன்றி

பார்ப்பன ஜெ என்றும் திமிர் பிடிச்ச ஜெயா என்றும் வெறுப்போடு அழைக்கப்பட்ட
செயலலிதாவே இன்று 5 லட்சம் மக்களின் வாழ்வுக்காக தொடர்ந்து பேச்சுவார்த்தை
நடத்தி சாயபட்டறை பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டு இருக்கிறார்

செய்தி இணைக்கப்பட்டுள்ளது அதே நேரத்தில் சாயபட்டறை பிரச்சனை குறித்து பேச
சென்றவர்களை உள்ளேயே அனுமதிக்க வில்லை துரைமுருகனும் கருணாநிதியும்

அனைத்து பிரச்சனைகளையும் ஜெ தீர்ப்பார் விரைவில்

என நம்புவோம் வீணே திட்டி கொண்டிருக்கும் மக இக போன்ற வீண் பேச்சு வீராசாமிகளை
புறக்கணிப்போம்

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post