தனிமனித தாக்குதலும் எனது பதிலும்


ஒரு மனிதனின் மொழி பிரயோகம் அவனது உள்கிடைக்கையை காட்டுகிறது

எந்த வகையான சூழ்நிலையிலும் தரங்கெட்ட வசவுகளில் ஈடுபடாமல் ஒரு
மனிதனால் நின்று விவாதிக்க முடிந்தால் மட்டுமே அவனிடம் விவாதிக்கவென்று  ஏதேனும் இருக்கிறதென்று பொருள்

எனது முன்னால் நண்பர் என்மீது  தனிமனித தாக்குதலில் இறங்கி இருக்கிறார்
அவற்றிற்கு என்ன காரணம்  ஒன்று அவர்கள் ஒரு பிரச்சனையை கையாளும் முறை   இன்னொன்று நான் அவர்களை அவர்களுடனான சாட்டுகளை அதாவது
பஸ்களை வெளியிடுவது (இது ஒன்றும்  தனியாக பேசிகொண்டதல்ல கொஞ்சம் குறைந்த நபர்கள் பார்க்கையில் பேசிகொண்டது அதைவிட அதிக நபர்கள் பேசும் வெளிக்கு) வருவதை இவர்கள் விரும்பவில்லை

ஏன் விரும்பவில்லை என்றால் அங்கே  அவர்களின் தனிமனித தாக்குதல் அம்பலமாகிறது அவர்களின் கேடுகெட்ட வசையாடல்கள் அம்பலமாகிறது

என்னை அவர்களால் சமாளிக்க இயலவில்லை எனவே என்மீது  தனிமனிததாக்குதல் நடத்துகிறார்கள்  இது எனது விமர்சனத்தை அவர்கள் மீது
மேலும் கூர்மைபடுத்துகிறது  அவர்கள் ஆயுதம் தூக்காத நக்சல்பாரிகளாக இருக்கட்டும்  
 
நான் ஒரு தனிநபராக இருக்கட்டும்  அவர்களுக்கு கூட்டம் இருக்கடும்
எனக்கு அது இல்லாமல் இருக்கட்டும் இவை என்னை பின்வாங்க செய்யாது

இணைய உலகில் அவர்களில் போக்கை  தனிநபராக இந்த தியாகு விமர்சிக்க
போகிறேன்   என்னை போன்றை ஒரு சாதாரணமான நபருக்கே இவர்களின் கட்டுரைகள்  அடிவாங்குகின்றன இவர்களின் அல்ல கைகள் டென்சன் ஆகிறார்கள் ஏன்  என விளங்கவில்லை

வெறுப்பை சமூகத்தில் கலக்கும் அரசியல் இவர்களது அரசியல்

ஒரு வேலைநிறுத்த போராட்டத்துக்கு கூட  விளக்கு மாற்றை எடுத்து செல்லும்

இரண்டாந்தர அரசியல் தனது சொந்த கொள்கை மீது மக்களின் மீது நம்பிக்கை
இல்லாத வன்முறை வார்த்தை அரசியல் இவர்களது அரசியல்

 இவர்கள் தொடர்ந்து என்னிடம் அம்பலபடுவார்கள் என்னுடன் இருக்க வேண்டும் பார்வையாளர்களாகிய நீங்கள்  என்மீது தவறு இருப்பின் சுட்ட வேண்டும்


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

7 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post