நேற்று என்னிடம் பஸ்ஸில் வந்து ஆதாரம் ஓட்டை நொள்ளை என சொன்னவர்கள் இன்று விவாதிக்கலாம் பதில் சொல்லுன்னு கேட்டார்கள் எங்கடா பூமியில் தோழர்கள் இவர்கள் ஒரு நாளில் திருந்திட்டாங்கன்னு பார்த்தால் பேச்சை முடிக்கும்முன் ஓடி ஒழிந்து கொண்டார்கள் .
சுருக்கமான கருத்து இதுதான் மேலும் முழுக்க படிக்கனும் என்று விரும்புபவர்கள் மட்டும்
கீழே செல்லும் அனைத்து உரையாடல்களையும் படிக்கலாம்
**************************************************
சாந்தி மதாரை காப்பாற்றவே விரும்பினார் எனவே மதாரின் போட்டோவை அனுப்பினாராம்
என்ன கூத்தைய்யா இது ரகுராமிடம் பேசும்போது தெளிவாக சொல்கிறார் உனக்கு போட்டோ வேணுமான்னு அதற்கு அவர் கி டாக்கில் பார்த்து இருக்கிறேன்னு நான் கேட்டது படம் என்கிறார் இப்படி பேசும் நபர்களிடம் எல்லாம் கூவி கூவி போட்டோவை கொடுத்த்து இருக்கிறார்
இவர்களுக்கு இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும் மேலும் இவர்கள் ஏன் சாந்தியின் உளரல்களை பொதுவெளியில் அம்பலமாக்காமல் அவர் சொல்வதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும் மேலும் இதில் சம்பந்த பட்ட மதார் நேரடியா விவாதத்துக்கு வரும்போது ஓட வேண்டும்
இதெல்லாம்தான் இவர்களின் ஓட்டாண்டி தனத்தை நிரூபிக்கிறது.
விசயம் மிகவும் எளிதானது சாந்திக்கு தனிமடலில் தொடர்ந்து வழிகாட்டிய ஏழர மற்றும் இன்னொரு நபர் மற்றும் வினவு ஆகியோர் அவரின் மிகப்பெரிய தவறான போட்டோ அனுப்பி வைத்ததை மறைக்கப்பார்கிறார்கள் அதற்கு சாந்தி சொல்லும் ஓட்டை காரணத்தை
ஏற்று நாம் கொடுக்கும் அனைத்து ஆதாரங்களும் போலின்னு சொல்கிறார்கள்
இதை எடுத்து கொண்டு நீங்கள் போலிசுக்கு போகலாம் என்கிறார்கள் அடுத்த நொடியே இந்த ஆதாரம் ஓட்டை நொள்ளை என்கிறார்கள் . அதை ஏன் சொல்கிறாய்னு கேட்டால் அதற்கு விவாதம் என்ற பெயரில் உளறி கொட்டுகிறார்கள் மீண்டும் கமெண்டு பாக்சுகளை மூடிவிட்டு ஓடி விடுகிறார்கள்
முடிந்தவரை வினவு கும்பல் மற்றும் அவர்களின் அல்லகை நொள்ள கைகளின் விசயத்தை அம்பல படுத்தி விட்டோம் இனிமேல் இவர்கள் சொம்பு தூக்கி பஞ்சாயத்து வரும்போது மக்களே
கவனம் இவர்கள் காட்டும் ஒளியில் யாரையும் எடை போட்டு விடாதீர்கள் ஏனெனில் உண்மையை உரைக்கும் நேர்மை இல்லை இவர்களிடம்
அந்த லட்சணம் கீழே -
-----------------------------
சாராம்சமாக இன்றைய உரையாடலில் அவர்கள் சாந்தி போட்டோவை அனுப்பியது உண்மைதான் ஆனால் நோக்கம் தவறல்ல என வாதிடுகிறார்கள்
photo அனுப்பியதற்கு என்ன பதில்னு கேட்டால் ஓடி விட்டார்கள்
அயோத்தி தீர்ப்பு இருக்காம் இனிமேல் அவர்கள் எதாவது கருத்து சொல்லனும்னா
எனது பஸ்ஸுக்கு வரவேண்டும் அல்லது தமிழ்பிளாக்கர்
போரத்துக்கு வரவேண்டும் அடிப்படை நியாயம் சிறிது இருந்தாலும் இதை செய்யட்டும்
--------------------------------------------------------
(zharai
மனுசனுக்கு அஜீரணமானா பேதியாகும், அண்ணன் தியாகுவுக்கு மட்டும் எப்படி பிளாக்போஸ்ட்டா ஆவுது? #டவுட்டு டவுட்டேய்
----------------------------------------------------
(ஒரிஜினல்) ஏழர - பொறுப்புத்துறப்பி - இந்த ஒற்றை வரியை வைத்து தாகுவிடமிருந்து இன்னுமொரு பதிவு வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல!02:54DeleteUndo deleteReport spamNot spam
-----------------------------------------
(ஒரிஜினல்) ஏழர - கடசியாக அண்ணன் தாகு பதிவு எழுதி 12 மணிநேரம் ஆனபடியால் இனி எப்போது வேண்டுமாலும் தொபுக்கட்டீர்ன்னு ஒரு பதிவு விழும் என்று பேரார்வத்தோடு காத்திருக்கிறேன்15:31DeleteUndo deleteReport spamNot spam
----------------------------------------------------------------------
thiagu rajan - ஏழர நீங்கள் தியாகுபயன்னே கூப்பிடலாம் மரியாதை கொடுத்து பிறகு
அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம்
பாட்டில் பிழை இருப்பின் அதை சொல்லுங்கள் உரையாடுவோம்
உங்கள் நண்பர் கண்ணாபின்னான்னு கோபப்பட்டு சட்டையை கிழித்துபோல கிழிச்சுக்காதீங்க
சோசியல் அவார்னஸ்Edit15:35DeleteUndo deleteReport spamNot spam
-------------------------------------------------
thiagu rajan - சுந்தர் இந்த அறிவு இல்லாத தியாகுவுக்கு புரியும் படியா சொல்லுங்க பிளீஸ்Edit15:52DeleteUndo deleteReport spamNot spam
---------------------------
(ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) http://twitter.com/ezharai - அடடே தியாகு அண்ணன்னு சொன்னதை மரியாதைன்னு நினைச்சுகிடாதீங்க, அது கிண்டல்... உங்களை போய் நான் மதிப்பேனா?16:03DeleteUndo deleteReport spamNot spam
-----------------------------------------
thiagu rajan - நல்லது நீங்கள் மதிப்பது அபாயத்துக்கு அறிகுறி அதான் சொன்னேன்Edit16:17DeleteUndo deleteReport spamNot spam
--------------------------------------
thiagu rajan - எப்போ அயோத்தியா தீர்ப்பு வரும் அல்லது சாந்தி தீர்ப்பு ஏழரEdit16:17DeleteUndo deleteReport spamNot spam
------------------------------------------
Raja Vanaj - யோவ் தியாகு... உனக்கெல்லாம் வெக்கமாவே இருக்காதாய்யா????
எல்லாரும் பார்த்திருக்க பேசின பேச்சையே பொரட்டிப் பொரட்டிப் பேசறியே... மத்த மேட்டருக்கு என்னா திருப்பு திருப்பிருப்பே... இப்ப சாந்தி எல்லா சாட்டையும் போட்டதும்
வாலை பின்பக்கமா சொருகிட்டு நிக்கறியே... நேத்து ஆடுன ஆட்டம் என்னாச்சு இப்போ???? இப்ப போய்யா சைபர் கிரைமுக்கு..... உன் நோக்கம் என்னான்னு தெரியும்
எல்லாத்துக்கும்.. இனி நீ எழுதற வார்த்தை - அட.. புல்ஸ்டாப் காமாவைக் கூட - எவனும் நம்பப் போறதில்ல.. நீயே அனானி கமெண்டு போட்டுக்கிட வேண்டியது தான்... எருமை
குட்டிச் சொவத்துல தேச்சிக்கறா மாதிரி..
ஆமா... மரியாதையா....???? அப்டின்னா என்னான்னு தெரியுமா உனக்கு? அதெல்லாம் நம்பிக்கை வக்கறவங்க மேல வர்றது... கழுத்தறுப்பு கேஸுங்களுக்கெல்லாம் இத்தினி தான் மருவாதி...16:25DeleteUndo deleteReport spamNot spam
-------------------------------------------------------------
thiagu rajan - மிஸ்டர் ராஜா உங்களுக்கு பேச எதும் விசயமில்லைன்னா வசவில் இறங்கிவிடுவீர்கள் என தெரியும் :)
மற்றபடி உங்களிடம் இன்னும் பேச என்ன இருக்கு
நான் ஒன்றும் செத்த மாட்டு பேரம் பேசலையேEdit16:27DeleteUndo deleteReport spamNot spam
-------------------------------------------------
thiagu rajan - என்ன ஜோக்குன்னா உங்களை நடுவராக சொன்னார் ஏழர
அந்த அபாயகட்டத்தை தாண்டி விட்டேன்
என்னமா பாசாங்கு உங்களது
லெனின் சொல்லிதந்த யுத்த தந்திர இதானோ :)
(நோட் திஸ்பாயிண்டு யுவர் ஆனர்)Edit16:28DeleteUndo deleteReport spamNot spam
--------------------------------------------
Raja Vanaj - ஹல்லோ அப்பீஸரூ.... நேத்து தலைல வச்சி ஆடிய சொம்பு எங்கே தொலஞ்சிதுங்க ஆப்பீஸரூ....?16:28DeleteUndo deleteReport spamNot spam
Raja Vanaj - உன் நாத்தம் புடிச்ச வாய்ல மாட்டிட்டு மார்க்ஸும் எங்கெல்ஸும் லெனினும் ஸ்டாலினும் படற பாடு இருக்கே.... ரொம்ப கஸ்டம்பா16:29DeleteUndo deleteReport spamNot spam
Raja Vanaj - நேத்து நீ பேசின பேச்சு... அவுத்து விட்ட புரளியெல்லாம் காத்துப் போன பலூன் மாதிரி கெடக்கே அதப்பத்தி சொல்லிட்டுப் போ ஆப்பீஸரூ16:30DeleteUndo deleteReport spamNot spam
------------------------------------------
thiagu rajan - நீங்க தான் புரளி பேசினீங்க ஆபிசர்
பின்னங்கால் பிடரியிலடிக்க ஓடினீங்கEdit16:31DeleteUndo deleteReport spamNot spam
------------------------------------------------
Raja Vanaj - எங்கயும் ஓடலை.. இதோ இப்போ இங்கே தான் இருக்கேன் வா.. வந்து நேத்து பேசினதெல்லாம் என்னாச்சுன்னு சொல்லு16:32DeleteUndo deleteReport spamNot spam
------------------------------------------------
thiagu rajan - /'/ஒரு பக்கம் மதாரை மற்ற ஆண் கழுகுகளிடம் இருந்து காப்பாத்த போறேன் போறேன்ன்னு பேசிட்டு அவர்களுக்கே படம் சரியா தெரியலைன்னதும் என்கிட்ட இருக்கு அனுப்பவான்னு கேட்பது நல்ல தனம் இல்லை சாந்தி அவர்களேEdit
-----------------------------------------------------------
thiagu rajan - மேலும் வேறொரு ஐடியில் வந்து தொந்தரவு தரவில்லை
நான் நினைத்தால் வலுகட்டாயமாக நீங்கள் அழைத்த போது
தமிழமுதத்தில் சேர்ந்து நேரடி தொந்தரவு தரமுடியும் எப்படின்னா
நீங்க சொல்ற மொக்க கருத்தை எப்படின்னு கேட்டாலே
டென்சன் ஆகிடுவீங்க ரொம்ப சிம்பிள் சாந்தி
பக்குவம் பக்குவம் என்பார்களே அதுவோ எல்லது பக்கோடாவோ
என்னிடம் இருக்கு உங்களைவிட அதிகமாEdit16:32DeleteUndo deleteReport spamNot spam
-----------------------------------
thiagu rajan - இது நான் சாந்திக்கு போட்ட கமெண்டுEdit16:32DeleteUndo deleteReport spamNot spam
----------------------------------------------------
Raja Vanaj - சாந்தி மேல் புரளி மேல் புரளி கிளப்பினீர்களே..... இப்ப அவங்க வெளியிட்டிருக்கும் சாட் ட்ரான்ஸ்கிரிப்டுகளுக்கு என்ன பதில்? நான் ஓடலை தியாகு.. நீ ஓடாம பதில் சொல்லு16:35DeleteUndo deleteReport spamNot spam
----------------------------------------------
Raja Vanaj - Dont act too smart sundar.... :)16:39DeleteUndo deleteReport spamNot spam
-----------------------------------------
thiagu rajan - அதில் தெளிவா இருக்கே அவர் போட்டோ அனுப்பியதற்கு நொண்டி சாக்கு சொல்கிறார் அதுதான் சாட்டின் இடை இடையே வந்து கமெண்டு கொடுக்கிறார்Edit16:40DeleteUndo deleteReport spamNot spam
----------------------------------------------
Raja Vanaj - அதாவது இவிங்கெல்லாம் அறிவுஜீவியாம்.... ஆனா பாருங்க ஏழர, இந்த தியாகுவோட கேவலமான நிலமை என்னான்னா இந்த அறிவுஜீவிப்பயலுக கூட அவங்க ஆட்டைல சேத்துக்கிட மாட்றாங்க.....16:41DeleteUndo deleteReport spamNot spam
--------------------------------------------
thiagu rajan - ஹ ஹா ராஜா பிளீஸ் கம் டு தா பாயிண்டு இன்னைக்குத்தான் முழுசா விசயமே தெரிந்தது என்றீர்கள் ஆனால் நேற்று எந்த முகரையை
வைத்து ஆதரம் பொய் என்றீர்கள் பிறகு சரின்னு நீங்க நம்பினா போலீசுக்கு போகல்காம் என்றீர்கள் ஆகா நேற்று ஒரு வெங்காய பஜ்ஜியும் தெரியாது
நாங்கள் போட்ட ஆதாரங்களுக்கு பிறகு அதே ஆதாரத்தில் உள் சொருகள் போட்டு
சாந்தி சொல்கிறார் இவர் மதாரை காப்பாத்த பாத்தாராம் @ சுந்தர்
இவர்களை போல ஆட்களை நீங்கள் பார்க்கவெ முடியாதுEdit16:44DeleteUndo deleteReport spamNot spam
---------------------------------------------
thiagu rajan - வாங்க போகலாம் ஏழர போலீசுக்கு அவங்க சரியா படிச்சு சொல்வாங்க
ஆனா நீங்கதான் புரட்சியாளர் ஆச்சே வரமாடேன் கல்யாணத்துல சந்திக்கலாம் அப்புடின்னீங்க
சோ இப்ப வரதுன்னாலும் ஓக்கேEdit16:45DeleteUndo deleteReport spamNot spam
--------------------------------------------
thiagu rajan - ஏழர சொல்கிறர் சாந்தியிடம் போட்டோ அனுப்பியது தார்மீக ரீதியில் தவறுன்னு ஆனால் அதை வெளியெ ஒத்துக்க மாட்டார்Edit16:45DeleteUndo deleteReport spamNot spam
----------------------------------------------
thiagu rajan - என்ன சீன் போடலை புண்ணாக்கு போடலைண்டு நீ என்னைய்யா புரட்சியை கொண்டு வரபோற சாந்தி மண்டையில் அடிச்சு சொல்லவேண்டியதுதானே இது சரியில்லைனு
பிறகு மடல் போக்குவரத்தை நிறுத்த வேண்டியது தானேEdit16:47DeleteUndo deleteReport spamNot spam
----------------------------------------------
thiagu rajan - ராஜா வனஜ் பிறகு மதாரை பார்த்ததும் அவரிடம் அம்பலபட்டு போய்
மதாரு உங்களுக்கு எனக்கும் வாய்க்கா தகராறு இல்லைன்னு ஓட்டிட்டார்
ஓடுகிறவரை எத்தனை தூரம் பிடிச்சு இழுத்து போவது பாவம் அவர் என்னமோ உங்களை காப்பாத்த வந்து இருக்கார் மேலும் அவருக்கு இந்த விசயத்தில் ஆரம்பம் எதுன்னு தெரியாது உங்க அளவுக்குEdit16:49DeleteUndo deleteReport spamNot spam
-------------------------------------------------------------
Raja Vanaj - யோவ் வென்று... உனக்கு கண் என்ன பொடனீலயா இருக்கு. அதான் அந்த போட்டோ வ வாங்கியவர் முன்னேயே போட்டோ வ பாத்தேன் தெளிவில்லாம இருந்தது - அந்தப் பொண்ணோட ஐஸ்கிரீம் சாப்ட போனேன்னெல்லாம் சொல்லிருக்காப்லயே... நீ என்ன சொன்னே சாந்தியா போற வாரவங்களுக்கெல்லாம் கூவிக் கூவி மதார் படத்தக் குடுத்தாங்க.. அதுவும் ஆபாசமா பேசுனாங்கன்னு சொன்னியேய்யா...
நேத்து சொன்னதேதான் இன்னிக்கும் சொல்றேன்.. அந்த ஆதாரமெல்லாம் வெளக்கென்னைல பொச்சு கழுவின மாதிரி இருக்கு, அத வச்சி சட்டப்படி ஒரு வெங்காயமும் புடுங்க
முடியாது. நீ வேணா எதுனா முயற்சி பண்ணிப் பாரேன்16:49DeleteUndo deleteReport spamNot spam
---------------------------------------------------------
thiagu rajan - @ சுந்தர் இவங்க இப்படித்தான் அடிவாங்கினாலும் ஊமைகாயம்தானேனு
சொல்லிட்டே இருப்பானுகEdit16:50DeleteUndo deleteReport spamNot spam
---------------------------------------------------------
thiagu rajan - நடு மண்டையில் சாந்தி என்னத்த அடிச்சார்
அவருக்கு ரகுராம் போட்ட பதிலில் இருக்கே பதில் ஏங்க நான் தெரியாமத்தான் கேட்கிறேன்
இவரோட மகள் என்றால் மதாரின் புகைப்படத்தை அனுப்புவாரா?
அப்படியே அது ஏற்கனவே தெரிந்து இருந்தாலும் ரொம்ப கேவலமாக இருக்குEdit16:51DeleteUndo deleteReport spamNot spam
-----------------------------------------------------
(ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) http://twitter.com/ezharai
- சரி தியாகு படம் அனுப்பிய விவகார்த்தில் நீங்க இதுவரை எழுதியதை பற்றி பேசுங்க, காசு வேணாம் சும்மாவே தறேன்னு எழுதுதன பத்தி பேசுவோம்.....16:52DeleteUndo deleteReport spamNot spam
---------------------------------------------
Raja Vanaj - //தம்பி உனக்கு வேணுமா ? பணம் எல்லாம் தர வேணாம் சும்மாவே தரேன் . நீ பார்த்திருக்கியா அவள் போட்டோ . நீ பார்க்கணுமா ? இரு இப்பவே அனுப்பி வைக்கிறேன் .எப்படி ...............இருக்கா பார்த்தியா ? இவளுக்கு போய் யாராவது சப்போர்ட் பண்ணி பேசுவாங்களா ?// //
இப்படி எங்கேய்யா சொன்னாங்க சாந்தி.. இதுக்கே உன் மேல ஒரு டிஃபமேஷன் சூட் போடலாம்.. நீ இந்த மொத்த பஸ்ஸு, சாட்டு, பதிவு எல்லாத்தையிம் எடுத்துட்டு போலீஸ்ட்ட போயி பாரு.. பட்டக்ஸ்ல மிதிச்சு அனுப்பறாங்களா இல்லையான்னு பார்க்கலாம்16:52DeleteUndo deleteReport spamNot spam
------------------------------------------
(ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) http://twitter.com/ezharai -
சன்ஜெய்கு தவறான நோக்கத்தில் சாந்தி படம் அனுப்பியிருக்கிறார்ன்னு எழுதினீங்களே அத பத்தியும் பேசலாம்16:54DeleteUndo deleteReport spamNot spam
------------------------------------------------------
(ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) http://twitter.com/ezharai -
மதாரை தேவையில்லாமல் இழுத்துவிட்டார்கள் சாந்தி என்றீர்களே அதை பற்றியும் பேசலாம்16:55DeleteUndo deleteReport spamNot spam
-------------------------------------------------------
thiagu rajan - ஹ ஹா போலீசக்கு போவதா வேணாமான்னு நான் உன்கிட்ட கேட்கலை வனஜ் அங்கு போவதற்கு என்ன ஆதாரம் இருக்குன் உனக்கு காட்டி பிரயோசனம் இல்லை
ஏன்னா நீ ஒரு மங்கானி ஒன்னும் தெரியாது வந்து இடையில் மூக்கை விட்டு
வாங்கி கட்டிக்கிற கொஞ்ச அடங்குறயா நான் ஏழரைகூட கொஞ்சம் பேசிக்கிறேன்
சோசலிசத்தை பத்திய புரிதல் அல்ல சாதாரண விசயம் கூட உனக்கெல்லாம் ஏன் புரியலைன்னு தெரியலை
@ சுந்தர் என்ன நான் சொல்வதுEdit16:55DeleteUndo deleteReport spamNot spam
----------------------------------------
(ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) http://twitter.com/ezharai -
மதார்- அரவிந்த் பற்றி எழுதி கொச்சை படுத்திவிட்டார் என்று எழுதுனதை பற்றியும் பேசலாம்16:56DeleteUndo deleteReport spamNot spam
---------------------------------------
(ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) http://twitter.com/ezharai - பேச விசயமா இல்லை! அம்பலமாகாத உங்கள் பொய்கள்தான் இனி இல்லை!16:56DeleteUndo deleteReport spamNot spam
----------------------------------------
thiagu rajan - சாந்தி படம் அனுப்பியதே தவறு எனும் உங்கள் நிலைபாட்டை பேசலாம் மேலும் தவறான நோக்கமா சரியான நோக்கமான்னு மிச்சம் இருக்கும் ஆதாரத்தை வைத்து பேசலாம் என்ன சொல்றீங்க ஏழரEdit16:56DeleteUndo deleteReport spamNot spam
-----------------------------------------
thiagu rajan - ஏழர தப்பிக்காமல் பதில் சொல்லவும் படம் அனுப்பியது தார்மீக ரீதியா தப்பு பின்ன அதற்கு சப்பை கட்டு பத்தி இரண்டாவது பேசலாம்Edit16:57DeleteUndo deleteReport spamNot spam
----------------------------------------------
Raja Vanaj - நீ பேசிக் கிளிச்சே... அதான் சொரக்காய்க்கு உப்பில்லீன்னு சொல்லிட்டு அலையிறயே.... இவரு வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவாரம். பதிலுக்கு அதே பாணில எவனாவது கேள்வி கேட்டா பதுங்கிக்கிடுவாராம். நல்லவராம்....
எனக்கு என்ன புரியும் என்ன புரியாதுன்றத விட்டுட்டு.. நீ நேத்து கழிஞ்சதுக்கெல்லாம் இன்னைக்கு விளக்கம் குடு16:57DeleteUndo deleteReport spamNot spam
------------------------------------------
Raja Vanaj - //தம்பி உனக்கு வேணுமா ? பணம் எல்லாம் தர வேணாம் சும்மாவே தரேன் . நீ பார்த்திருக்கியா அவள் போட்டோ . நீ பார்க்கணுமா ? இரு இப்பவே அனுப்பி வைக்கிறேன் .எப்படி ...............இருக்கா பார்த்தியா ? இவளுக்கு போய் யாராவது சப்போர்ட் பண்ணி பேசுவாங்களா ?// //
Answer this you moron...16:58DeleteUndo deleteReport spamNot spam
---------------------------------------------------
thiagu rajan - //எனக்கு என்ன புரியும் என்ன புரியாதுன்றத விட்டுட்டு.. நீ நேத்து கழிஞ்சதுக்கெல்லாம் இன்னைக்கு விளக்கம் குடு//
தம்பி நீ என்ன கழிஞ்சயோ அதையே வலையுலக மக்களால் இன்னும் அள்ள முடியலையாம்Edit16:58DeleteUndo deleteReport spamNot spam
-----------------------------------------
(ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) http://twitter.com/ezharai - <
;சாந்தி படம் அனுப்பியதே தவறு எனும் உங்கள் நிலைபாட்டை> உங்களைப்போல நேரத்துக்கு தகுந்தார் போல் நான் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை தியாகு! செப் 11 னிலிருந்து அதுதான் என் நிலைப்பாடு! ஆனால் காசே வேண்டாம் சும்மா எடுத்துக்கன்னு சாந்தி எழுதியதா நீங்க எடுத்த நிலைப்பாடு இப்ப என்னச்சு?
ஓகே நெக்ஸ்ட்16:58DeleteUndo deleteReport spamNot spam
----------------------------------------------
(ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) http://twitter.com/ezharai - சுந்தர் ஆக்கபூர்வமாக பங்களிக்கவில்லை என்பதால் அவர் கருத்துக்களே பொருட்படுத்தவேண்டியதில்லை , ஒரு லைன் பிரேக் போல அதுவும் இருந்துவிட்டு போகட்டும்16:59DeleteUndo deleteReport spamNot spam
---------------------------------------------------------
thiagu rajan - @ சுந்தர் இதை அழிக்காதீங்க இன்னும் இருக்கு ஆப்பு
சரி அனுப்பியதே தப்புன்னு சொன்னதுக்கு என்ன சொன்னார் சாந்தி ஏழர
மன்னிப்பு கேளுங்கன்னு சொன்னதுக்கு சாந்தி என்ன சொன்னார் ஏழர
பதில் சொல்லவும்Edit17:04DeleteUndo deleteReport spamNot spam
---------------------------------------------------
(ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) http://twitter.com/ezharai - அட நீங்க வேற சுந்தர், அனுபவஸ்தர் நீங்க எதாவது ஒரு நிலைப்பாடு எடுக்கனும்னு எதிர்ப்பார்த்தேன் அதான்17:04DeleteUndo deleteReport spamNot spam
-------------------------------------------
(ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) http://twitter.com/ezharai - தியாகு முகிலன் மன்னிப்பு கேட்டார் என்று நீங்கள் எழுதினீங்களே... கேட்டாரா?17:04DeleteUndo deleteReport spamNot spam
-------------------------------------------------
thiagu rajan - யோவ் நீ ஏழர சரியான நல்ல பையன்யா ஏன்னா நான் ஒன்று கேட்டால் நீ ஒன்று சொல்கிறாய் ரொம்ப கஸ்டம் சுந்தர்Edit17:05DeleteUndo deleteReport spamNot spam
---------------------------------------------------
(ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) http://twitter.com/ezharai - இல்லே தியாகு, முகிலன் மன்னிப்பு கேட்க முடியாதுன்னு அடிபணிய முடியாதுன்னு தெளிவா எழுதியிருக்கார், ஆனா நீங்க அவர் மன்னிப்பு கேட்டதா புரளி எழுதறீங்க!17:06DeleteUndo deleteReport spamNot spam
--------------------------------------------------
(ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) http://twitter.com/ezharai - ஆனா அதே சமயம், சாந்தி மதாரிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்னதை மீண்டும் மீண்டும் எழுதுகிறீரிக்ள...17:06DeleteUndo deleteReport spamNot spam
-------------------------------------------------
(ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) http://twitter.com/ezharai - வெயிட்டங் பார் நெஸ்ட் ஆப்பு!17:07DeleteUndo deleteReport spamNot spam
-----------------------------------------------
thiagu rajan - நீங்க நான் கேட்ட கேள்விக்கு ஏன் இன்னும் பதில் சொல்லவில்லைEdit17:07DeleteUndo deleteReport spamNot spam
------------------------------------------------
thiagu rajan - //ஆனா அதே சமயம், சாந்தி மதாரிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்னதை மீண்டும் மீண்டும் எழுதுகிறீரிக்ள..// அது சாந்தி எழுதியது தானே ஓ இப்ப மன்னிப்பெ கேட்கிறேன் என்கிறார் மை குட்நஸ் நல்லது நடக்கட்டும்Edit17:08DeleteUndo deleteReport spamNot spam
-----------------------------------------------
(ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) http://twitter.com/ezharai - ம் அப்புறம்!17:09DeleteUndo deleteReport spamNot spam thiagu rajan - மதாரிடம் மன்னிப்பு கோர வைப்பதற்கு நீங்க என்ன முயற்சி எடுத்தீர்கள் மாறாக சாந்திக்கு இங்க எழுத வேண்டாம் அங்க எழுத வேண்டாம் என அட்வைஸ் மட்டும் செய்தீர்கள் இல்லையா ?Edit17:11DeleteUndo deleteReport spamNot spam
---------------------------------------------
கெட்டவன் . - //தம்பி உனக்கு வேணுமா ? பணம் எல்லாம் தர வேணாம் சும்மாவே தரேன் . நீ பார்த்திருக்கியா அவள் போட்டோ . நீ பார்க்கணுமா ? இரு இப்பவே அனுப்பி வைக்கிறேன் .எப்படி ...............இருக்கா பார்த்தியா ? இவளுக்கு போய் யாராவது சப்போர்ட் பண்ணி பேசுவாங்களா ?// //
இதுக்கு என்ன தியாகு அண்ணே சொல்றீங்க?
ஏண்ணே! இந்தக் கேள்வியை ஆரம்பத்துலேர்ந்து எல்லாரும் கேட்டுகிட்டிருக்காங்க. பதிலே சொல்ல மாட்டேங்கறீங்களே? என்னண்ணே உங்க நியாயம்?17:12DeleteUndo deleteReport spamNot spam
--------------------------------------------------
(ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) http://twitter.com/ezharai - நானாவது சாந்தியிடம் மன்னிப்பு கேட்பது சரியானது என்று எழுதியதற்கு உங்களிடமே ஆதாரம் உண்டு...
அத பத்தியே பேசுதீங்களே நீங்கள் எழுதிய பொய்களை வரிசையா பட்டியல் போட்டிருக்கேன் அதை பத்தியும் ஏன் மவுனம்17:13DeleteUndo deleteReport spamNot spam
------------------------------------------------
thiagu rajan - அந்த விசயத்தில் நன்றி ஏழர நான் மேலும் அடுத்த இடத்துக்கு வாங்க
அடுத்து என்ன செய்தீர்கள் @ கெட்டவன் பொறுங்கள் பதில் உண்டுEdit17:14DeleteUndo deleteReport spamNot spam
---------------------------------------------------
Raja Vanaj - தியாகு,
1) சாந்தி அவதூறு செய்தார். படத்தை பலருக்கும் கொடுத்தார். மதாரைப் பத்தி ஆபாசமா பேசினார்ன்னு கிளப்பிய புரளிக்கு என்ன பதில்?
2) இன்று சாந்தி அந்தப் படத்தை கொடுத்ததன் பின்னணியை முழு சாட்டை வெளியிட்டதன் மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறார் - நேற்று அதே சேட்டின் ஸ்க்ரீன்ஷாட்டை உங்களுக்குத்
தேவையான பகுதியை மட்டும் கத்தரித்து வெளியிட்டு ஏதோ சாந்தி முன்பின் தெரியாதவர்களுக்கு எல்லாம் மதாரின் படத்தை அனுப்பியது போல் புரளி கிளப்பினீர்களே - இதுக்கு
என்ன பதில்?
இன்னும் கேள்விகள் இருக்கு.. அது பின்னே வரும்17:15DeleteUndo deleteReport spamNot spam
--------------------------------------------
thiagu rajan - @ சுந்தர் ஒரு விசயம் இந்த சாந்தி மேட்டரில்
நான் கொடுத்த ஆதரங்கள் பொய் என்றவர்கள் போலீசுக்கு போகலாம் என்றார்கள் இப்போ
சாந்திகிட்ட கேட்டுட்டு அது நல்லவிதமாத்தான் கொடுத்தாராம்
என்ன நல்ல காரியத்துக்கு கொடுத்தார்
என்பதை கேட்டு சொல்லவும்Edit17:16DeleteUndo deleteReport spamNot spam
------------------------------------------------------
(ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) http://twitter.com/ezharai - முகிலன் மன்னிப்பு கேட்கமுடியாது என்று சென்னதற்கு நீங்க என்ன செய்தீர்கள், அவரை மன்னிப்பு கேட்கவாது சொன்னதற்கு ஆதாரம் உள்ளதா? மாறாக அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார் என்று பொய் எழுதுகிறீர்கள்... ஏன்?
இப்படி சாந்திக்கு பின்னால் ஒளிந்து கொள்ளவேண்டாம் தியாகு..? நீங்கள் செய்த மோசடிகளை பற்றி பேசுவோம்..17:16DeleteUndo deleteReport spamNot spam
------------------------------------------
(ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) http://twitter.com/ezharai - 30 நிமிட இடைவேளை ... அதற்குள் தியாகு எதாவது ஒரு பதிலை கண்டுபிடிப்பார் என்ற நம்பிக்கையுடன்17:17DeleteUndo deleteReport spamNot spam
------------------------------------------
thiagu rajan - ஐயோ சாந்திக்கு பின்னாடி ஒளிந்து கொண்டு நியாயம் பேசியது பேசுவது
நீங்கள இல்லை நானா மறுபடியும் முதல் கேள்வி போட்டோ அனுப்பிய மேட்டருக்கு காரணம் ஏன்னு கேட்டு அடுத்து என்ன செய்யனும் என்று நீங்கள் சொன்னதற்கு சாந்தி என்ன சொன்னார் அல்லது செய்தார்Edit17:18DeleteUndo deleteReport spamNot spam
------------------------------------------------
64 previous comments from (ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) http://twitter.com/ezharai, thiagu rajan, Raja Vanaj and 1 other
thiagu rajan - ஸ்மால் கமர்சியல் பிரேக்
வந்துடுவேன் வீண் கற்பனை வேண்டாம்Edit17:24DeleteUndo deleteReport spamNot spam
----------------------------------------
thiagu rajan - @ கெட்டவன் நீங்க ஒரு கேள்விய புதுசா ஒன்னும் கேட்கவில்லை நான் ஏழரைக்கு பதில் சொல்லும் போதுதான் சொல்வேன் பொறுமை இல்லையெனில் வெளிய போய்டு வரவும்Edit17:25DeleteUndo deleteReport spamNot spam
-------------------------------------
(ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) http://twitter.com/ezharai - ஏழர - கைய பிடிச்சு இழுத்தியா?
------------------------------------------------
தியாகு - என்ன கைய பிடிச்சு இழுத்தியா?17:41DeleteUndo deleteReport spamNot spam
Pulavan Pulikesi Murugavel - சின்ன கமர்சியல் பிரேஎக்குன்னு சொன்னாரு. பெருசா உட்டுட்டாரோ?17:56DeleteUndo deleteReport spamNot spam
--------------------------------------------------
(ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) http://twitter.com/ezharai - அயோத்தி தீர்ப்பு போன்ற முக்கிய பிரச்சனை இருப்பதால், தியாகு 'முக்கிய' இந்த மொக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்... வேலை வெட்டியில்லாத போது மீண்டும் தொடரலாம்
....!!!17:57DeleteUndo deleteReport spamNot spam
-------------------------------------------
5 new comments from (ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) http://twitter.com/ezharai, Pulavan Pulikesi Murugavel, mathar p and 1 other
mathar p - elarai matrum vanaj come to thiyagu buzz18:03DeleteUndo deleteReport spamNot spam
----------------------------------------------------------
saathan boy - தாகுவை தாளிக்கலாம்னு வந்தா பிரச்சினையை மூடிட்டீங்க! பஸ்ஸில் முதல் கருத்தே ஒரு சாக்கடையபத்தி வர்ரதுக்கு என்ன செய்யுறது?18:03DeleteUndo deleteReport spamNot spam
------------------------------------------------
mathar p - unga nerathukku vanthu kelvi ketta ennala pathil solla mudiyaathu . ithan pinnar vanthu kelvi kettal pathil solla yaarum iruka maataanga . elarai matrum vanaj neengale mathi mathi kettukka vendiyathuthan .18:08DeleteUndo deleteReport spamNot spam
------------------------------------------------------
thiagu rajan - மதார் இவர்கள் இன்னும் பதில் சொல்லவில்லை
@ சாத்தான் பாய் உங்க நண்பர்களான வனஜ் மற்றும் ஏழர மிக நாறுகிறார்கள் சாக்கடையை விடEdit18:19
----------------------------------
இத்துடன் இந்த கமெண்டு பெட்டிய குளோஸ் பண்ணிட்டு ஓடிட்டார்கள்
இன்றைக்கு இத்துடன் அவர்கள் ஆரம்பித்த அனைத்து பஸ்ஸுகளையும்
மூடிவிட்டார்கள்
ஏன் பயம் எதற்கு ஓடனும்
இவர்கள் கமெண்டு பெட்டியை மூடும்முன்னேயே மதார் என அழைப்பின் பேரில்
வந்துவிட்டார் மதார் இந்த இடத்தில் இவர்களுக்கு சொல்ல்வவேண்டியது என்று
சில பதில்கள் இருந்ததால் நான் அழைத்து இருந்தேன் இவர்கள் பதில் தரமால்
பின்னூட்ட பெட்டியை மூடியதால் இன்னொரு பஸ் மற்றும் குழுமத்தில் மதார் அவரது கருத்தை
சொல்லி இருந்தார் அது கீழே இருக்கு (காப்பி பேஸ்டு -தியாகு)
*************************************************
mathar p - அன்று நடந்தது இதுதான் .
தினேஷ் மற்றும் ரகு நண்பர்கள் . தினேஷ் மற்றும் ரகு என்னைவிட வயதில் சிறியவர்கள் ரக்க்ஷா பந்தன் அன்று ராக்கி அனுப்பினேன் மெயில் . தினேஷ் மட்டும் அக்கா ராக்கி மட்டும்தானா ட்ரீட் வேண்டும் என்று கேட்டதால் சரி பார்க்கலாம் என்று சொல்லி வைத்தேன் . அன்று திருநெல்வேலியில் இருந்து என்னுடன் படித்த நண்பனைப் பார்க்க அருகில் இருக்கும் ஐஸ் கிரீம் ஷாப் போகலாம் என நானும் என் தோழியும் முடிவெடுக்க அப்போ தினேஷ் ஐயும் கூப்பிடலாம் உன் தம்பிதானே ட்ரீட் குடுத்துடலாம் என்று சொல்லவே தினேஷ் க்கு சாட் இல் சொல்லிவிட்டு சென்றோம் . தினேஷ் நம்பர் கூட தெரியாது . மழையினால் ஐஸ் கிரீம் கடை மூடவே அருகில் இருக்கும் ஹோட்டல் போய்விட்டோம் என்று மீண்டும் தினேஷ் க்கு சாட்டில் சொல்லிவிட்டு சென்றேன் . என் மொபைல் நெட் வசதி உடையது . இதில் ரகுவிற்கு தினேஷ் தகவல் சொன்னது ஏதும் தெரியாது பின்னர் அவர்கள் இருவரும் வந்து திரும்பி சென்றதும் தெரியாது . அத்தனையும் தெரிந்த பின்னர் இருவரிடமும் மன்னிப்பும் கேட்டேன் .இத்தனைக்கும் அவர்கள் நான் இருக்கும் இடம் வந்து சென்றார்கள் என்று பின்னரே தெரிந்தது . g talk இல் என் போட்டோ வைத்திருந்தேன் இல்லைன்னு சொல்லல அது என் id நான் வைப்பேன் அதில் சரியா தெரியலை என்று ரகு சொன்னதும் போட்டோ வேண்டுமா என்று சாந்தி கேட்டது சரியா ? ரகு போட்டோ வேண்டும் பார்க்க என்று கேட்க்காமலே சாந்தி வேண்டுமா என்று கேட்டது எந்த வகை ? 30 Sep 2010
-----------------------------------------
thiagu rajan – ம்ம்
ஆனால் ஐஸ்கிரீமுக்கு ஒரு கதை சொல்கிறார் சாந்தி 30 Sep 2010
--------------------------------------------
raguraman r – avanga innum neraiya kathai solluvaanga... nite thoonga vaika pasangalukku ethana kathai solli irupaanga :) :) 30 Sep 2010
-------------------------------------
mathar p – ragu tamil plz 30 Sep 2010
------------------------------------------
thiagu rajan – மதார் உங்களை காப்பாற்றவே முயன்றார்களாம் இது பச்சை பொய்
காப்பாற்ற நினைப்பவர் ஏன் போட்டோ வேண்டுமான்னு கேட்கனும்
நோக்கம் சரின்னு ஒரு சப்பை கட்டு வேற 30 Sep 2010
mathar p – என்ன கதையாம் ? அதுசரி ஐஸ் கிரீம் சாட் இப்போதான் எடுத்து படிச்சு இருப்பாங்க அதுக்குத்தான் புதுக் கதை ரெடி பண்ணி இருப்பாங்க . ரகு தினேஷ் என் நண்பர்கள் என்பது அரவிந்த் முகிலன் விசயத்தின் தீவிரத்தில் மறந்து போயிருக்கும் . இல்லையென்றால் எனக்கு வேறு பெயரும் பட்டமும் குடுத்து இருப்பார்கள் அம்மையார் . 30 Sep 2010
---------------------------------------------------
thiagu rajan – ராஜாவனஜ் வாருங்கள் உண்மையில் உங்களுக்கு ஏதேனும் தைரியம் இருந்தால் இந்த பஸ்ஸில் வந்து விவாதிக்கவும் அண்டு ஏழரைக்கும் இந்த அழைப்பு 30 Sep 2010
-------------------------------------------------
mathar p – என்னை காப்பாத்த இவர் யார் ? நான் கேட்டேனா என்னை காப்பாத்த சொல்லி .எங்கே நான் அப்படி அக்கா வாங்க என்னை காப்பாத்துங்க என்று கேட்டேன் என்று ஏழரை மற்றும் வனஜ் ஆதாரம் இருந்தால் வாங்கித் தர சொல்லுங்க 30 Sep 2010
---------------------------------------------------
raguraman r – நீங்க வெத்தல பாக்கு வச்சி கூப்டாலும் வர மாட்டாங்க :P 30 Sep 2010
----------------------------------------------------
mathar p – ஏழரை மற்றும் வனஜ் இப்போ யார் பின்னே போய் ஒளியிராங்க. வர சொல்லுங்க தியாகு . இல்ல வாய்ல கேட்ட கேட்ட வார்த்தை வந்திடும் . எதற்கும் ஒரு எல்லையுண்டு . 30 Sep 2010
-----------------------------------------------------
raguraman r – ஹா ஹா,, உங்க கோவம் நல்லா புரியுது மதார் .. கெட்ட கெட்ட என்பதை கூட நாகரீகத்துடன் கேட்ட கேட்ட என்று சொல்லுகிறீர் :) :) 30 Sep 2010
-----------------------------------------------------
********************************************************
---------------------------------------
2010/9/30 மதார் பட்டாணி
@ தியாகு ,
மரியாதை உள்ள ஆண்களாய் இருந்தால் ஏழரை மற்றும் வனஜ் இரண்டு பேரையும் உங்கள் buzz க்கு வர சொல்லுங்கள் . இங்கே வா அங்கே வா என்று என்ன போக்கு ? ஏழரை கமெண்ட் பாக்ஸ் மூடுறது சரி இல்லை . தைரியமிருந்தால் திறக்க சொல்லுங்க இல்லைனா உங்க இடத்துக்கு வர சொல்லுங்க . இன்னைக்கு ரெண்டுல ஒன்னு
---------------------------------------------------------------
தியாகு:சரி
------------------------------------------------------
மதார்::ஏழரை மற்றும் வனஜ் இப்போ யார் பின்னே போய் ஒளியிராங்க. வர சொல்லுங்க தியாகு . இல்ல வாய்ல கேட்ட கேட்ட வார்த்தை வந்திடும் . எதற்கும் ஒரு எல்லையுண்டு
-----------------------------------------------------------
மங்குனி அமைச்சர்:
ஐயோ ஐயோ ஐயையையோ ,ஐயோ ஐயோ ஐயையையோ, ஐயோ ஐயோ
ஐயோ ஐயோ ஐயையையோ ,ஐயோ ஐயோ ஐயையையோ, ஐயோ ஐயோ ஐயையையோ
--------------------------------------------------------------------------
மதார்:வக்கனையா கூட்டம் சேர்த்து கேள்வி மட்டும் கேட்க தெரியுது . திருப்பி கேட்ட போய் ஒளிஞ்சுக்க வேண்டியது . எத்தனை பேருக்கு பதில் சொல்லணும் . நேர்ல வரக் கூட தயார் .தைரியமிருப்பின் இடமும் நேரமும் சொல்ல சொல்லுங்க தியாகு . இதற்குமேல் பூச்சாண்டி வேலை நடந்தால் நான் மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை . நினைத்து நினைத்து பேசிக் கொண்டு இருக்கும் அத்தனை சாட் படித்து ஆதாரம் என்ற பெயரில் தினம் ஒன்று அரங்கேற்றிக் கொண்டு இருந்தால் பார்த்துக் கொண்டு இருப்போம் என்ற எண்ணமா ? தில்லு இருந்தால் அந்த மேடத்தையும் வர சொல்லுங்க . தாய்லாந்தில் இருந்து கொண்டு தண்ணீர் காட்ட வேண்டாம் . இங்கு இருக்கும் ஏழரை , எட்டரை , பத்தரை இனி யாரெல்லாம் வேண்டுமோ வாங்க மோதி பாக்கலாம் .
-------------------------------------------------------
தியாகு:
மதாருக்கு நான் தான் உங்களை அழைத்தேன்
ஏனெனில் இந்த விசயத்தில் சாட்டி நடந்த விபரங்களை சாந்தி மூடி மறைக்கிறார்
நாம் கொடுக்கும் ஆதாரங்களை ஏற்று கொள்ளாத இவர்கள் சாந்தி சொல்வதை ஏன் நம்புகிறார்கள் என்றால் அதுதான் சப்ப கட்டு
ஒரே வழி முறையாக ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்புங்கள்
மேலும் இது விசயமாக பேசுவதெனில் நான் உங்கள் அனுமதி கிடைத்ததும் பேசுகிறேன்
என்பதை இதில் உறுதி அளிக்கிறேன்
----------------------------------------------------------------
மதார்:இவர்களின் ஆண்மையும் தைரியமும் தான் இப்போ பல்லை காட்டிக் கொண்டு சிரிக்கிறது. என்னோட பேச தெரியமில்லாதவர்கள் ஏன் என்னை இழுக்கணும் ? பதில் பேச தெரியலைனா எல்லாத்தையும் .............சும்மா இருந்து வேடிக்கை மட்டும் பார்க்கணும் . கிராமியப் பெண் பயந்து போய் கிடக்கிறேன் என்று என்ன ஒரு அக்கறை . கிராமியப் பெண்தான் இவர்கள் போல் பயந்து ஓடி ஒழியும் கோழை அல்ல . இதையும் அந்த கோழைகளிடமும் அவர்கள் கூட்டத்திடமும் தெரியப் படுத்துங்கள் . அயோத்தி தீர்ப்பு நாங்க அதைப் பார்க்க போனோம் அந்த ஆணியை புடுங்க போனோம் என்று நாளைக்கு யாரவது வந்து சொல்லட்டும் . ...........போச்சுன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பேன் .
------------------------------------------------------------------
மதார்:இவனுங்க வர மாட்டாங்க ரகு . என்ன எழுதிக் கொடுத்த கேள்விகள் எல்லாம் தீர்ந்து போயிருக்கும் . அம்மையார் சாட் படிக்கணும் இவர்களோடு உரையாடனும் . உக்காந்து விவாதிக்கணும் . நீ இது பேசு உனக்கு இது நோ நோ அடிசுக்கக் கூடாது உனக்கும் கேள்வி இருக்கு . நீ நாளைக்கு இங்கே போய் இதை பேசணும் நம் கொள்கையை காப்பத்தனும் எல்லோருக்கும் சம உரிமை கேள்வி கேட்பதில் தரப் படும் . ஒன்னு மட்டும் கேள்வி மட்டும் தான் எழுதித் தரோம் பதில் எல்லாம் தெரியாது யாராவது கேள்வி கேட்டா பொட்டியை மூடிட்டு ஓடி வந்திடனும் .சரியா பண்றாங்கப்பா இவங்ககிட்ட இருந்து கத்துக்க எவ்ளோ இருக்கு நீங்களும் நானும் இருக்கோமே ?
------------------------------------------------------------------
ரகுராம்:
டீம் வொர்க் போல.. சபாஷ் நடக்கட்டும்...
-----------------------------------------------------------------
மதார்:
இனி எந்த காக்கைக்கும் நரிக்கும் பதில் சொல்லப் போவதில்லை . அம்மையாரும் வினவுக் கூட்டமும் இனி எந்த இடத்திலும் என் பெயரை பயன்படுத்தக் கூடாது .
------------------------------------------------------
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================