இணைய சண்டியர்கள் யார்?


இணைய சண்டியர்கள் யார்?

திரு .ராஜவனஜ் அவருக்கே உரிய முண்டாஸ் தட்டும்
பாணியில் அளிக்கும் பதில்களின் ஓட்டாண்டி தனத்தை
நாம் பேசியே ஆகவேண்டும் .

மதாரின் போட்டோ விவகாரம் ஒரு மேட்டர் மட்டுமே இதை வைத்து இவர்கள் வினவை திட்டுவார்கள் என்கிறார்

உடனே நாம் அவருக்கு சாந்தி தனிமடலில் பேசிய அனைத்து மடல்களையும் பார்வேடு செய்கிறோம் சிசி போட்டு வால்பையனுக்கும் அனுப்புகிறோம் ஏன்னா (இதுவும் போலின்னு நாளைக்கு சொல்லிடுவாரேன்னு)

இப்ப வெளிய வரும்  ராஜாவனஜ் .

இந்த விசயத்துக்கு நான் வரலை என்னை ஆளை விடுங்க என்கிறார்.

ஆதாரத்தை மறுத்து அவர் வைக்கும் பாயிண்டு
என்ன தேதி மாறி மாறி தெரிகிறது சஞ்சய் அதற்கு விளக்கம் கொடுக்கிறார் மதார் எப்படி ஆதாரத்தை மறுக்கிறீங்கன்னு கேட்கிறார்

எதற்கும் பதில் சொல்ல ராஜாவனஜ் தயார்
இல்லை இப்போ போலிசுக்கு போக சொல்கிறார்.

நாம் போலீசுக்கு போவோம்னு சொன்னபோது என்ன மிரட்டுறீங்களான்னு கேட்கிறார்

ஏன் இப்படி சொல்கிறார் ஆமாம் ஆதாரம் போலின்னு பேசி நிறுவ வேண்டியது இப்போ ராஜாவனஜ்னின் பொறுப்பு

மதார் வந்து கேட்கிறார் "உங்க வீட்டு பெண்ணுக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால் "
இப்படித்தான் சொல்வீர்களான்னு"

அந்த கேள்வியின் மீதுள்ள தார்மீக நியாயத்தை சட்டைசெய்யாமல்

இந்த கேள்விக்கு தான் பதில் சொல்ல மாட்டேன் என திரும்ப திரும்ப
வடிவேலு பானியில் உளறுகிறார்

ஒரு விவாதத்தின் ஒரு மறுப்பின் தொடர்ச்சியை கூட விவாதிக்க துப்பில்லாத ராஜாவனஜ் போன்றவர்கள்தான் வினவின் அல்ல கைகள்

இவர்கள் பெரிசா வர்க்கம் சாதியம் ஆணாதிக்கம் பெண்ணிய பாதுகாப்பெல்லாம் பேசுவது வெட்டி சீன்
உண்மையில் இவர்கள்தான் இணைய சண்டியர்கள்

நம்மை ஏன் சண்டியர்கள் என அழைக்கிறார்முதல் பதில் நாம் தொடர்ச்சியாக வினவை அம்பலப்படுத்துகிறோம் என்பதே
காரணம்.

வினவு உண்மையில் ஒரு பெண்ணிய போராளியா என்பதே நமது அடிப்படை கேள்வி

சாந்தியின் மீது எழுத பட்ட புனைவு கண்டிக்கத்தக்கதுன்னு எழுதும் வினவு
ஏன் மதாரின் புகைப்படம் அனுப்பி கேலி பேசிய சாந்தியை கண்டிக்க வில்லை

அதுமட்டுமில்லாமல் மதார் ஒரு பெண்தானே ஆண்களால் பெண்ணுக்கு வரும் ஆபத்தைவிட
ஆக பெரிய ஆபத்து ஒரு பெண்ணால் வரும்போது ஏன் வாய்மூடியாக இருக்கிறது வினவு

அடுத்து ஏழரை "
இவர் தனிமடலில் சாந்திக்கு அறிவுரை வழங்குகிறார் என்னவென்றால் போட்டோ அனுப்பி இருந்தால் மன்னிப்பு கேட்பது நல்லதென" அந்த மடல் புலிகேசி என்ற எனது நண்பனுக்கு
தியாகுவின் இடைஞ்சல் என தலைபிட்டு போகிறது அதை விசாரிக்க அவர் எனக்கனுப்ப
விசயம் வெட்ட வெளிச்சமாகிறது

மன்னிப்பு கேட்க சொல்லும் ஏழரையிடம் சொல்கிறார் சாந்தி மன்னிப்பு கேட்கும் அளவு மதார் பெரிய ஆள் இல்லைன்னு (ஆதாரம் இணைப்பில்
உள்ளது )பிறகு அடுத்த மடலில் எல்லாவற்றையும் செய்துவிட்டு நான் மொத்தமாக மன்னிப்பு கேட்கிறேன் என்கிறார்

இதை இந்த ஏழரை வன்மையாக கண்டிக்கனும் இல்லையா அதானே நியாயம்

இப்போ அவர் அறிவுரை வழங்கிட்டு கம்முன்னு விட்டுடுறார்.

ஆக ஒரு பெண் மற்றொரு பெண்ணிற்கு செய்த துரோகம் தெரிந்தும் அறிவுரை
சொல்வதோடு நிறுத்துவது என்ன தோழமை என்ன தார்மீக கோட்பாடு

திருமணமாகாத ஒரு பெண் ஏழரையின் சகோதரியாக இருந்து இப்படி ஒரு நிலமை அந்த பெண்ணுக்கு ஏற்பட்டால் இப்படித்தான் அறிவுரை வழங்குவாரா அல்லது ஆதாரத்தை கொடுங்கள்
என வாய்சவடால் அடிப்பாரா?

தனிமனித அல்லது சமூக நீதீயின் எந்த இடத்திலும் இவர்கள் இல்லை இவர்கள் சதாரணமான மனிதர்களை விட கேவலமாக போகிறார்கள்
பெண்ணியத்தை பத்தி பேச இவர்களுக்கு வக்கில்லை துப்புமில்லை.

எல்லாருக்கும் சமநீதி என்பது இவர்களிடம் இல்லை இவர்கள் சுத்தமான இணைய சண்டியர்கள்
என்பது வெட்ட வெளிச்சமாகிறது

இவர்கள் விமர்சிக்கப்பட வேண்டியவர்கள்
இவர்களின் தத்துவமும் நடைமுறையும் வெவ்வேறாக பல்லிலிக்கிறது

புரட்சிக்கும் பொதுவுடமை கோட்பாட்டிற்கும் இவர்களது நடவடிக்கைகளுக்கு யாதொரு சம்பந்தமும் இல்லை
ஒரு கம்யூனிஸ்டு ஐம்பதாயிரம் சாதாரண நபர்களுக்கு சமம் இவர்களை போலி போலி வேடதாரிகளுக்கு மைனஸ் அம்பதாயிரம் போட்டுகங்க

கம்யுனிசத்தின் பேரில் இவர்கள் அடிக்கும் ஜல்லி முடிவு கட்டப்படும்

 


--
--------------------------------------------------------------------------------









தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

6 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post