மரணமொக்கை (நான் பதிவுலகை துறக்கிறேன்)

ஆமாங்க நான் எழுதுவதே மொக்கையாம்

படிப்பது பெரிய தண்டனையாம் (சொல்பவர் ஜ்யோராம் சுந்தர்)

துப்பாக்கி முனையில் என் பதிவுகளை படிக்கவைக்க போகிறார்களாம்

இப்படி சொன்னபின் நான் பதிவு எழுத போவதில்லை

இந்த தமிழ் கூறும் நல்லுலகம் பிழைத்து போகட்டும்

யாருக்காவது நஸ்டம்னா சொல்லுங்க

ஜ்யோராம் சுந்தருடன் சண்டைக்கு போங்க :)

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

7 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post