அன்று நான் வேலை அதிகமில்லை அதிலும் லீவு என்பதான் மதியம் போல ஒரு பிரவுசிங் செண்டருக்கு நுழைந்தேன் சார் எல்லாம் புல்லா இருக்கு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்றார் நடத்துபவர்
பேப்பரை படித்து கொண்டு அமர்திருக்கையில் இரு நபர்கள் வந்து சார் ஸ்கூல் யூனிபார்ம் போட்டு
இரண்டு பசங்க வந்தாங்களான்னு கேட்டதும் என்னவென விசாரிக்கையில்
பள்ளி கூடத்துக்கு போகிறேன் என்று சொல்லி பிரவுஸிங் செண்டருக்கு போயிருக்கிறார்கள்
அதே நேரத்தில் நான் அமர்ந்திருந்த பிரவுஸிங்கிலும் ஒரு சிறுவன் கேம் விளையாடி கொண்டு இருந்தான்
யூனிபார்மில் அவர்கள் தேடி வந்த பையன்கள் இவனில்லை என்பதால் போய் விட்டார்கள்
கட்டடித்து சினிமாவுக்கு போய் மாட்டி கொண்ட அனுபவம் உண்டு ஆனால் பிரவுஸிங் செண்டர் என்பது சிறுவர்கள் வர ஏற்ற இடமல்ல செண்டர் நடத்துபவர்கள் பணம் கிடைத்தால் போதும் என்று சிறுவர்களை
அனுமதிக்கலாமா?
அங்கே பலானா வெப்சைட்டுகள்தாம் முதலில் திரையில் தோன்றுகிறது .
ஏற்கனவே பார்த்து விட்டு சென்றவர்கள் நூத்துக்கு தொன்னூறு சதவீதம் பலானா வெப்சைட்டுகள் விட்டு விட்டு செல்கிறார்கள்
செக்ஸ் காட்சிகளை பார்க்கும் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவனின் (மாணவியின் )மனநிலை என்னவெல்லாம் ஆகும்
செண்டர் நடத்துபவர்களுக்கு வரைமுறை எல்லாம் கிடையாது
இத்தனை வயதுக்கு மேல்தான் அனுமதிக்கனும் என்று ?
பள்ளிக்கு சென்ற பையன் அறிவியலோ கணக்கோ படித்து கொண்டு இருப்பான்
என பெற்றோர் நினைக்க அவன் பலான படங்களை பிரவுசிங்கில் பார்த்துகொண்டு பிறகு
சாயுங்காலம் வீட்டு ஒன்றும் தெரியாத பிள்ளை போன்று வந்து சேரலாம்
முறையான செக்ஸ் கல்வி அனுமதிக்கலாம் அதற்கு முன்பே பலான படங்கள்
பார்பதால் குருட்டாம் போக்கில் தெரிந்து கொள்ளும் காமம்
மனநிலை வக்கரித்து போவதில் முடியும் பள்ளியில் டீச்சரை காமபார்வை
பார்க்க வைக்கும் என்பது என் கருத்து .
கால ஓட்டத்தில் காசுக்காக வேலைக்கு சென்றுவிடும் பெற்றோர் கவனிப்பார்களாக
கஸ்டப்படுத்து நீங்கள் வளர்க்கும் குருத்து அழுக சமூகம் இடமளிக்கிறது
கவனிப்பீர்களா !
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================