சுவாமிநாதன் பஸ்ஸில் (Buzz) சந்திப்போமா என அழைக்க திடீரென அமைந்தது இந்த சந்திப்பு எப்பவும் முதலாளிகளை திட்டி கொண்டு இருக்கும் நான் சில முதலாளிகளே பிளாக்கர்களாக சமூக சிந்தனை உள்ள மாற்றத்தை விரும்பும் நண்பர்களாக வந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது .
எந்த நாளும் வேலை வேலை என சுத்திவரும் திருப்பூரில் பிளாக் எழுதவும் வாசிக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதே மகிழ்வளிக்கும் செய்திதானே
ரொம்பநாளாவே நம்ம வெயிலான் வாங்க தியாகு நீங்கதான் வரவில்லை என
அழைத்தபடி இருந்தார் ..
இப்பதான் நமக்கு லக்கினத்தின் படி எழுதப்பட்டு இருக்கு போல :)
ஓட்டலுக்கு வந்துடுங்கன்னு சொல்லிவிட்டு அதுக்கு எதிர்தாப்பில் உள்ள டயட் செண்டருக்குன்னு மாத்திட்டாரு வெயிலான் பேச ஆரம்பிச்சதும் ஆப் குவாட்டருன்னு நம்ம பேரரசன் எல்லாரையும் பயமுறுத்த
ஆரம்பிச்சுட்டார் .
நூல் விலை ஏற்றம் , ஸ்பிண்டிலுக்கு ஒரு ரூபா தயாநிதிக்கு போவதெல்லாம்
நாங்கள் ஒருபுறம் பேச இன்னொரு புறம் அவர் அதையேதான் பேசிகொண்டு இருந்தார் என நினைக்கிறேன்.
நானும் சுவாமிநாதனும் சீரியசா பேசிகொண்டு இருக்க பிரவுசிங்க செண்டர் நடத்தும் நண்பர் வந்தார் அறிமுக படித்தியதும் எங்கயோ பார்த்து இருக்கேனே என சொல்ல நான் அடக்கமாக உங்கள் செண்டரில் நானும் ஒருவன் அங்கே பிரசிங்குக்கு வருவேன் என சொல்ல ஆச்சரியம் அவருக்கு .
மற்றபடி சீன பயணம் , மலேசிய பயணம் என ஓடி கொண்டு இருந்தது
எப்போ போகலாம் என பேசி கொண்டே இருந்தார்கள் ஆனால் இன்னும் முடிவு எடுக்கவில்லை
காந்தியில் ஆரம்பித்து பெரியாரில் தொடர்ந்து தலைவர்களின் பங்களிப்பை பற்றி
மிக நன்றாகவே விசயங்களை தெரிந்து உள்ளார்கள் நண்பர்கள்
பிளாக்கில் எழுதுவதை வைத்து யாரையும் கண்டுகொள்ள முடிவதில்லை
சிந்தனை ஓட்டத்தை .
ஒரு நண்பர் சொன்னார் எல்லா திருப்பூர் குமரனே கூட்டத்தில் வந்து நின்னு
தியாகியானவர்னு இப்படி பல ஸ்கூப்புகள் கிளம்பியது
ஒருத்தர் சொன்னார் ஐநா சபைக்கு எம்மெஸை அழைத்து சென்றமையால்தான்
நேருவுக்கு " மாமா" பேரு வந்ததுன்னு .
சிரிப்பை யாருக்கும் அடக்க முடியலை
கேணின்னு ஒரு குழு வைத்து இருக்கிறார் ஞானி நாம கோணின்னு ஒன்னு ஆரம்பிக்கலாமான்னு
ஒருத்த தூக்கி போட்டார் குண்டை
பிறகு வைக்கம் போராட்டத்தை பெரியார் ஆரம்பிக்கலை அவர் முடித்து வைக்கலன்னு
ஜெயமோகன் சொன்னதை யாருக்கும் மறுக்கவில்லைன்னு சொன்னார்
நான் அது சம்பந்தமான பதிவுகளை படிக்கிறேன் என சொல்லி இருந்தேன்
திருப்பூரில் தொழிலாளர்கள் சங்கங்களினால் ஏமாற்றுபடுவதை நான் பேசும்போது
குறிக்கிட்ட நண்பர் தொழிலாளர்கள் ஏந்தான் நேரா சங்கத்து போய் வாங்கிறதில் பாதியை
கமிசனா கொடுக்கிறார்களோன்னு சொன்னார்
கொஞ்ச நேரம்தான் தேவையான இந்த விவாதம் தொடர்ந்தது
பிளாக்கில் எழுதமுடியாத விசயங்கள் ஏராளமாக ஓடியது
இம்மாதிரி சந்திப்புகளில் இவை தேவை யற்றவை என்பது எனது கருத்து
அதுக்காக அரட்டை முழுக்க தவிர்க சொல்லவில்லை
முழுவதுமே அரட்டை யாக இருப்பின் நம்மல மாதிரி ஆட்களுக்கு என்ன வேலை அங்கே
முக்கியமாக நான் கிரகிச்சது
1.காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் நபர்களிடம் மின்சாரம் வாங்க மறுக்கிறது
அரசு காரணம் கமிசன்
2.நூல் விலை ஏற்றத்தை கண்டுகொள்ளவில்லை மந்திரி காரணம் ஸ்பிண்டிலுக்கு 1 ரூபாய் வீதம்
அவர் பாக்கெட்டுக்கு போவது ( 10 ஆயிரம் கோடி ஸ்பிண்டில் மாதத்துக்கு )
3.முன்பேர வர்த்தகத்தின் மையமாக சேலம் இருப்பது அந்த கப்பு பினாமியாக
சரத்பவார் நடத்துவது
நான் விவாதிக்க முன்வைத்தது
ஏன் சந்தை உற்பத்தி தேவை என்பது
தேவைக்கான உற்பத்தி சரியாக இருக்குமே என்பதை
பல நண்பர்களுக்கு இது சோசலிச பாணி உற்பத்தி முறை என்பது ஸ்டிரைக்கவுட் ஆகல
நானும் சொல்லவில்லை சோசலிசம் என சொன்னாலே உடனே ரஸ்யான்னு சொல்வாங்கன்னு தெரியும்
நிறைய பேசினோம்
சில உவந்தது பல உவக்கவில்லை
அனைவரும் சூட்டை தணிக்க பீரானந்தாவை சந்திக்க சென்றபோது
நான் அவரை நாடுவதில்லை வெண்குழலும் உபயோகிப்பதில்லை
கழண்டு கொண்டேன்
பேசலாம் இப்போதானே ஆரம்பம்
வராதவர்கள் அடுத்த சந்திப்புக்கு வாருங்கள்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Tags
Tirupur Meeting