பேசி தீர்த்தல் என்பது ஏற்கனவே நம் சக ஊழியர்களால்
பேசி சிக்கலான ஒரு விசயமாகவோ அல்லது நமது பாலிசியினால்
சிக்கலான விசயமாகவோ இருக்கலாம் பேசித் தீர்க்கனும்
ஒரு நிறுவனத்தோடு தொடர்புடைய மற்ற நிறுவனங்கள் ஒப்பந்த
காரர்கள் வாடிக்கையாளர்கள் இவங்க கூட பேசி "நமக்கு
ஆ தாயம் தரும் முடிவுகளை எடுப்பது" என்பது முக்கியம்
அதுக்காக நமது ஆதாயத்தை விட்டு கொடுப்பது என்றால்
சுமூகமா விசயம் முடிஞ்சுடுமே அப்புறம் நீங்க என்னத்த
பேசித்தீர்ப்பது .
ஒரு பார்டிக்கு டெபிட் போடனும்னு முதலாளி உத்தரவு
அவனோ டெபிட்டை ஒத்துகிற பார்ட்டி இல்லை டெபிட்டை
வாங்கிட்டு போவான் ஆனால் அவன் கணக்கில் பைசா
குறையாமல் காணிப்பான் ஸ்டெட் மெண்டை புரட்டி
புரட்டி பார்த்தால் வருசம் பூரா நாம போட்ட டெபிட்டை
அவன் கழிக்காமல் இருப்பது தெரியும் .
இதை தவிக்க மாதா மாதம் உன் ஸ்டேட்மெண்ட கொடுன்னு
சில கம்பெனிகளில் புடிச்சுக்குவாங்க அந்தந்த மாதம்
டெபிட் ஏதாகினும் இருந்தால் கணக்கு நேரானபின்தான்
பேமெண்டு கொடுப்பாங்க இங்கதான் சிக்கல்
அவுக அவ்ளோ லேசா ஒத்துக்கிட மாட்டாங்க
நூல் பையில் ஐம்பது நானூறுன்னு போட்டு இருக்கு
ஆனால் ஐம்பதுகிலோதான் எங்களுக்கு வந்தது எல்லாருக்கும்
இது தெரியும் ஊருக்கே தெரிந்த விசயம் இது, இதுக்கு போய்
டெபிட் போட்டா எப்படிங்கம்பான்.(நூலாக வாங்கி துணியாக
ஆக்கி கொடுக்கும் உபதொழில் நிறுவனம் இது)
பேசனும்---- என உங்க தலையில் கட்டுறாங்கன்னு வையுங்க
என்ன சொல்வீங்க அப்படித்தான் போடுவோம் இஸ்டமின்னா
செய் இல்லாட்டா போ ன்னா சரி என் கணக்கை செட்டில்
செய்துட்டு உங்க துணிய எடுத்துக்கங்கம்பான்.
எத்தனை கம்பெனிக்கு இம்மாதிரி டெபிட் போட்டு இருக்கிறீர்கள்
என்பதை எடுத்து சொல்லி இதான் கம்பெனி பாலிசின்னு
சொல்லி அப்பவும் ஒத்துக்கவில்லை என்றால் நைசா
அவன் கம்பெனியில் இருக்கும் மிச்ச துணிகளை எடுத்துவிட்டு
பிறகு டெபிட்டை பத்தி சொல்லிட்டா முடிஞ்சது
அவனுக்கு இன்னது செய்ய போறோம்னு கோடிட்டு காட்டாமல்
நைசா தான் பேசனும் . போக மனித உறவுகள் முக்கியம்
நீங்க இந்த கம்பெனிய விட்டு எங்க போனாலும்
அந்த பார்ட்டியை பார்க்க நேரிடலாம் மீண்டும்
உறவு வைக்கும் போது இந்தாளா சுத்த மோசம்யான்னு
அவன் சொல்ல முடியாத அளவு இருக்கனுமா இல்லையா
சிரமம் தான் அதான் நிர்வாகவியல் சரி டெபிட் போட்டாச்சு
அடுத்தது என்ன என்பதாக பேச்சை நகர்த்திட்டே போகனும்ல
நிறுவனத்தில் சிறந்த நிர்வாகியா மதிக்கப்படனும்னா
பிறர் நலனில் அக்கறை காட்ட தெரிந்தவராக இருக்கனும்
ஒரு அமர்வில் ஒரு பெண் சொன்னார் "சார் மாதவிடாய்
காலங்களில் பெண்கள் வீட்டுக்கு செல்ல வேண்டுமென்றால்
கூட " போக கூடாது இருன்னு சொல்கிறான் சூப்பர் வைசர்
என்றார் .
கேட்டால் வயிற்று வலின்னாங்க எனக்கென்ன தெரியும்னு
சொல்கிறான் சூப்பர்வைசர் .
அட அதுக்கும் மேல ஒரு பெண் உன்னிடம் எப்படி
சொல்வார் என கேட்டால் அது பொய்யாக இருக்கும்
என்கிறான் குருட்டாம் போக்கில்
பிறகு இந்த விசயத்தில் யாரும் பொய்சொல்லபோவதில்லை
என சொல்லி அப்படி பொய் சொல்லிட்டு போனாலும்
பாதகமில்லை என சொல்லி சரி படுத்த வேண்டியதாகிவிட்டது
இப்படி மனிதநேயமற்ற முறையில் சிலர் நிர்வாகிகளாக
இருப்பது உங்களுக்கு தெரியாமல் போகலாம்
இத்தகைய நெருக்குதல்கள் வேறு எங்காவது வெடிக்கும்
இப்படித்தான் ஒரு பெண் மொத்த பாத்ரூமையும் வெளி
கேட்டை சாத்தி விட்டு உள்ளே போய்விடுவார்
அந்த கேட்டை சாத்த வேண்டிய அவசியம் இல்லை
மற்ற பெண்கள் வந்து குறை சொன்னார்கள் .
நாங்களெல்லாம் வெளியே காத்து கிடக்க வேண்டியதாகிடுதுன்னு
ஒரு பெண்ணே மற்ற பெண்களை புரிந்து கொள்ளாத
நிலையை பாருங்கள் இப்படித்தான் சமூகத்தில் பெரும்பாலோர்
இருப்பார்கள் மனிதநேயமற்ற முறையில்
அல்லது நான் அதிகாரி நான் நீயும் ஒன்றல்ல எனும் முறையில்
நடப்பார்கள் இதையெல்லாம் அப்பப்போ சரி செய்து தேவைபடும்
இடத்தில் கண்டித்து போகனும்
அன்பும் அதிகாரமும் இரு கருவிகளா உபயோகிக்கனும்.
தொழில் நுட்ப சிக்கல்களை எளிதில் கையாண்டு விடலாம்
ஒரு நாள் முழுக்க சர்வர் வேலை செய்யவில்லை என்றால்
பரவாயில்லை சேர்த்து வைத்து நாளை என்றி போட்டு கொள்
என சொல்லலாம் ஆனால் மனித உறவுகள் கெட்டு போனால்
என்ன செய்ய முடியும்
ஒரு மேனேசர் என்ன செய்வார் என்றால் பயங்கரமாக
சத்தம் போட்டு கேட்பார் அந்த வேலை என்னாச்சு
கொடுத்து எத்தனை நாளாச்சு ஏன் செய்யலன்னு
பயங்கரமா நடு ஆபிசில் நின்று கத்துவார்
பிறகு முதலாளிகிட்ட போய் இந்த ஆள் ஆகாதுன்னுட்டு
சொல்லிடுவார் .
ஒரு நாள் சக ஊழியரை கத்தவும் அவரும் திருப்பி
கத்தி " நீ வா போன்னு பேசி " உள்ள மரியாதை
போனதும் . பிறகு சத்தம் போடுவதே இல்லை
இதெல்லாம் நிர்வாக வழிமுறை இல்லை கையாளாகத
தனம் . இவனை எல்லாம் மேனேசர்னு வைத்து இருக்கும்
முதலாளிக்கு விவேகமே இருக்காது முன்னேற்றமும் இருக்காது.
பிறகு ஒரு நிர்வாகி சும்மா கோள் சொல்லியாவே இருக்க
கூடாது அதா நிர்வாகம் செய்வது .
ஒரு வேலையை செய்ய சொல்லி செய்யவில்லை என்றால்
உடனே போய் முதலாளிகிட்ட சொன்னால் உனக்கு
நிர்வாகின்னு பேரு இல்லை நீ ஒரு பியூன் அவ்ளோதான்
ஒரு கட்டத்தில் உனக்கு மற்றவர்களை வேலை வாங்க
தெரியவில்லை என முதலாளியே சொல்லிடுவான்.
அதுக்காக அலோ ப்ளீஸ் செய்யுங்க அப்படின்னு
கெஞ்ச கூடாது அப்படி கெஞ்சினீங்கன்னா ஒரு வேலையும்
நடக்காது நீ செய்யலைன்னா அந்த வேலையை
நான் செய்யட்டான்னு கேட்டாலே போதும் சில நேரம்
அவர்கள் சொல்லும் காரணம் சரியாக இருப்பின்
ஒத்துகிட்டாதான் அடுத்த வேலை கொடுக்கும் போது
விரைவில் செய்து கொடுப்பாங்க..
அதெல்லாம் தெரியாது இந்த கொரியர் இப்போ போயே
ஆகனும் என ஒன்பதே முக்காலுக்கு சொன்னால்
ஒன்பது மணிக்கு கொரியர் மூடிடுவானுகளேன்னு சொன்னதையும்
கேட்காம காச்சு மூச்சுன்னா அடுத்த நாள் அந்த
பையன் வேலைக்கு வரமாட்டான் அல்லது அவனது
செயல் திறன் குறைந்து விடும்.
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================