அன்புள்ள போலி கம்யூனிஸ்டு கட்சி நண்பர்களே !
இன்று நீங்கள் எதையெல்லாம் சோசலிச நாடு என்று அழைத்தீர்களோ அல்லது அழைத்து கொண்டு இருக்கிறீர்களோ
அவை இலங்கை பேரினவாத அரசுக்கு உதவியும் இனபடுகொலைக்கு ஆதரவும் செய்கின்றன
1.சீனா
2.ரஸ்யா
3.கியூபா
சர்வதேசத்தில் உங்கL கட்சி இதற்காக அந்நாடுகளை தொடர்புகொண்டு தடுக்க நடவடிக்கை
எடுத்ததுண்டா /
அப்படி இல்லையெனில் இது உங்களுக்கு சம்மதமா/
இல்லையெனில் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================