சுமார் 20 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட சனி ஞாயிறு ஒன்றில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியை
பெரிதுபடுத்தி அப்பெரும் மக்கள் கொலையை மறைத்தது சிங்கள அரசும் ஊடகங்களும் இந்நிலையில்
பிரபாகரன் பற்றிய சர்ச்சையை விடுத்து மக்களை பற்றியும் இன அழிப்பு பற்றியும் பேச வேண்டும்
அதை விடுத்து இன்னும் பிரபாகரன் இறந்தது உண்மை என சொல்லி வரும் இரயாகரனிடம் நான்
சில கேள்விகளை வைத்தேன்
அதற்கு அவர் தந்த பதில்களை இங்கே இணைத்து இருக்கிறேன்
அன்புள்ள தோழர்
--
தியாகு
-
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================
சமீபகாலமாக உங்கள் பதிவுகளில் திரு.பிரபாகரன் இறந்துவிட்டதாக வரும் செய்திகள் எந்தளவு உண்மை
1.பிரபாகரன் படத்தை மட்டும் காட்டும் ராணுவம் ஏன் மற்ற தளபதிகளின் இறந்த உடலை காட்டவில்லை
2.மீண்டும் மீண்டும் இத்தகைய செய்திகளை பரப்புவதில் சிங்கள அரசு லாபமடையலாம்
உங்களுக்கு என்ன லாபம்
3.ஒரு போராட்டம் ஒரு தலைவனை மட்டும் நம்பீருக்க கூடாது
சரி அவர் இறந்துவிட்டால் என்ன நீங்கள் ஏன் ஈழத்துக்கு சென்று போரிட கூடாது
நீங்கள் சொல்லும்விதமாக மக்களை அரசியல் படுத்த கூடாது
காலம் கடந்துவிட்டது என்றால் புலி விமர்சனத்தை விடுத்து வேறு உருப்படியான வேலை பார்க்கலாம் என கருதுகிறேன்
எனக்கும் புலிகளின் மேல் விமர்சனம் உண்டு ஆனால் அது சிங்கள் அரசுக்கு சாதகமாக இருக்காது
--
தியாகு
சமீபகாலமாக உங்கள் பதிவுகளில் திரு.பிரபாகரன் இறந்துவிட்டதாக வரும் செய்திகள் எந்தளவு உண்மை?
இதில் எந்த சந்தேகமும் இல்லை. புலிப்பினாமிகள் மறுக்கின்றனர். உண்மையில்லை என்றால் நிறுவ வேண்டியது தானே. பாருங்கள் இணைப்பை
1.பிரபாகரன் படத்தை மட்டும் காட்டும் ராணுவம் ஏன் மற்ற தளபதிகளின் இறந்த உடலை காட்டவில்லை?
யாரைக் காட்டவில்லை. புலிகள் கடாட்டவில்லை என்றால் அது பொய்யா? நாங்கள் போட்டுக்காட்டவா? விலர் இராணுவம் இன்ம் உயிருடன் வைதள்ளது.
2.மீண்டும் மீண்டும் இத்தகைய செய்திகளை பரப்புவதில் சிங்கள அரசு லாபமடையலாம்? இருக்காலம்.
உங்களுக்கு என்ன லாபம்?
தமிழ்மக்களை எமாற்றி (உங்களைப் போன்றவர்களை) பிழைக்கும் அரசியல் பொய்யை அம்பலப்hடுத்தினால்தான், தமிழ் மக்கள் சரியாக சிந்தித்து செயலாற்ற வழி பிறக்கும். விரிவான கட்டுரை நானை வெளிவர உள்ளது.
3.ஒரு போராட்டம் ஒரு தலைவனை மட்டும் நம்பீருக்க கூடாது
இதை எம்மிடம் வொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் அவரை தலைவளாகக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை.
சரி அவர் இறந்துவிட்டால் என்ன நீங்கள் ஏன் ஈழத்துக்கு சென்று போரிட கூடாது? அதற்கான வழிகள் எற்படின் அதைச் செய்வோம்.;
நீங்கள் சொல்லும்விதமாக மக்களை அரசியல் படுத்த கூடாது? புரியவில்லை. வாக்க அரசியல் தான் மக்களை அரசியல்படுத்துவோம்.
காலம் கடந்துவிட்டது என்றால் புலி விமர்சனத்தை விடுத்து வேறு உருப்படியான வேலை பார்க்கலாம் என கருதுகிறேன்?
புலிகள் கதைப்பது போல் உள்ளது. வேறு வேலையா!?
எனக்கும் புலிகளின் மேல் விமர்சனம் உண்டு ஆனால் அது சிங்கள் அரசுக்கு சாதகமாக இருக்காது.
அதைத்தான் நாங்கள் செய்கின்றோம்;
-
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================