ஒழுங்கற்ற அறை

திறந்த பின் மூடப்படாத
அந்த பேனாவின்
கடைசி சொட்டு மை

படித்தபின் எங்கும்
பரவி கிடக்கும்
அந்த புத்தகத்தின்
பக்கங்கள்

எனது அறை
ஒழுங்கற்று கிடக்கிறது

நீ வந்து சென்ற
அந்த கணத்தை
பிடித்து தொங்கி
கொண்டு இருப்பவனின்
அறை வேறு
எப்படி இருக்கும்



--

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post