கம்யூனிச புத்தகம் திரட்டுவோம்

அன்புள்ள தோழர்களே ,

இன்று இணையத்தில் பெரும்பாலான தமிழ் நூல்கள் கிடைக்கும் போது

பொதுவுடமை நூல்கள் கிடைப்பதில்லை .


பொதுவுடமை நூல்களை பதிப்பிக்கும் நியூ செஞ்சுரி புக் நிலையம் அதை நிறுத்தி விட்டது .

புத்தகம் வைத்து இருக்கும் தோழர்கள் அதை யாருக்கும் கொடுப்பதில்லை .


இந்நிலையில் அனேக புத்தகங்கள் வாசிக்க கிடைக்காத நிலையில் நாம் உள்ளோம் .


பொதுவுடமைகாரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கட்சி பேதமின்றி மார்க்ஸ் முதல் மாவோ வரை

அனைத்து நூல்களையும் திட்டமிட்டு ஒளிநகல் எடுத்து இணையத்தில் சேமித்தால்

அனைவருக்கும் பயன்படுமே .

15 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post