இராமா பிறந்தநாள் வாழ்த்து

நல்லன அனைத்தும் பேச
வில்லென செயலது ஆற்ற
சொல்லென அன்பை கொண்ட
சுடர்மிகும் அறிவுகொண்ட
நண்பனாய் நீ கிடைத்தாய்
நட்பின் இணையற்ற சிங்கம்
நம்பிக்கை இராமா வாழி !

(நண்பர் பாசிட்டிவ் இராமா பிறந்த நாள் வாழ்த்து)

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post