ஆமா சொல்லு ! இல்ல சொல்லு!

இந்துன்னு சொல்லு
முஸ்லீம்னு சொல்லு
அதென்ன பெளத்தன்

புலின்னு சொல்லு
சிங்களன்னு சொல்லு
அதென்ன தமிழன்

பார்பான்னு சொல்லு
பறையன்னு சொல்லு
அதென்ன பாட்டாளி

சோறுன்னு சொல்லு
சாப்பாத்தின்னு சொல்லு
அதென்ன இட்டலி

ஒதுக்கீடுன்னு சொல்லு
இல்லைன்னு சொல்லு
அதென்ன தீர்வில்லைன்னு

மரம்வெட்டி தலைவெட்டி
கழுத்துவெட்டி கட்சியில்
அதென்ன
அறியாமைவெட்டின்னு
பேசுகிறாய் தோழா?

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post