உன் மெளனங்கள்


மறக்க சொல்லாதே இறக்கச்சொல்
நொடிகளை கொன்றுவிட்டு
நேரம் பூத்தாலும்
உன் உதடுகளை வென்று
ஒரு வார்த்தை பூப்பதில்லையே
எனக்கு முன் மெளனத்தை
காதலித்தாயா?

தியாகு

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post