என் காதல்

உன் கூந்தலில் வசிக்க
ஒற்றைக்கால் தவம்
என்தோட்டத்து பூக்கள்!
உன் பாசக்காற்றுக்கு
தவிக்குமென் பாய்மரங்கள்!
கண்ணீரில் கரையும்
கவிதை துடுப்புகள் -உன்
புன்னகை நங்கூரத்தில்பூத்த காதல்.

-தியாகு

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post