நேற்றைய கேள்வியின்
நாளைய பதில் நீ
எவ்வளவு வகுத்தாலும்
ஒன்று மிச்சம் வரும்
ஒப்பற்ற கணக்கு நீ
ஈவு நான்
ஒரே பாடலின்
இரண்டு விடை நீ
எல்லோரா ஓவியம் நீ
தூரிகை தொலைத்த
ஓவியன் நான்
காலற்ற ஊரில்
கரகாட்டம் உனது
ஆளற்ற ஊரில்
அரசாட்சி எனது!
-தியாகு
நாளைய பதில் நீ
எவ்வளவு வகுத்தாலும்
ஒன்று மிச்சம் வரும்
ஒப்பற்ற கணக்கு நீ
ஈவு நான்
ஒரே பாடலின்
இரண்டு விடை நீ
எல்லோரா ஓவியம் நீ
தூரிகை தொலைத்த
ஓவியன் நான்
காலற்ற ஊரில்
கரகாட்டம் உனது
ஆளற்ற ஊரில்
அரசாட்சி எனது!
-தியாகு
Tags
கவிதை