உனது பயனங்கள்

உனது நினைவுகள்
வசந்த கால பூக்களாக
காலம் விட்டுசென்றசுவடுகளின்
படிமங்கள்மாறிவிட்டபொழுதும்
இன்றும்இளமையாக
நிராகரிப்பட்ட
எனதுகாதலும்-வலியும்
பாதையில் பூக்கும்பூக்களையும்
பஸ் பயனத்தில்சிரிக்கும்
குழந்தையையும்
எனது காதலையும்-
மறந்த உனது பயனங்கள்
தியாகு

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post