பாரதி கண்ணம்மா

பூக்கும் பூக்களில்
பூஜைக்குறிய பூ-நீ
பாடும்பறவைகளில்-பண்
பாடும் குயில் -நீ
பறக்கும் பூச்சிகளில்
பட்டாம் பூச்சி -நீ
நினைக்கும் நினவுகளில்
காதல் நினைவு -நீ
உலக அதிசயங்களில்-உன்னத
தாஜ்மகால்- நீ
உன்னத மலைகளில்-உயர்ந்த
எவரெஸ்ட் சிகரம் -நீ
கண்ணேகணியமுதே -கட்டி
கரும்பே கண்ணம்மா!
*காதலர் தினவாழ்த்துக்கள்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post