மறுப்பு

வழிநெடுக வளர்ந்துள்ள
செங்கொன்றை
பூக்களிலும்
வாகனத்திலும்
பிரதிபலிக்கும்
உன்விழிகளை
பார்த்தபின்
விரைகிறேன்
கொதிக்கும்சாலையில்
குளிர்பானம்
கொடுத்து நீசொன்ன
மறுப்பில்
கொதித்தது
குளிர்பானம்!


நட்புடன்
தியாகு

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post