மனித விளையாட்டின்
மகத்துவ சிகரம்
தகுதி சுற்றுக்கே
தகுதியிழந்ததென்
தாய் நாடெனினும்
பகலில் உறங்கி
இரவில் முழித்தே
இருக்கிறேன் பார்க்க!
சாப்பாத்துகள் வாங்கவும்
வழியில்லாத நாட்டில்
பந்துகள்வாங்குவது
என்பகல் கனவுதான்!
என்றேனும் ஒருநாள்
இரவில் வாங்குவோம்
கோப்பைகள் அல்லது
பந்தையாவது !
-தியாகு
மகத்துவ சிகரம்
தகுதி சுற்றுக்கே
தகுதியிழந்ததென்
தாய் நாடெனினும்
பகலில் உறங்கி
இரவில் முழித்தே
இருக்கிறேன் பார்க்க!
சாப்பாத்துகள் வாங்கவும்
வழியில்லாத நாட்டில்
பந்துகள்வாங்குவது
என்பகல் கனவுதான்!
என்றேனும் ஒருநாள்
இரவில் வாங்குவோம்
கோப்பைகள் அல்லது
பந்தையாவது !
-தியாகு
Tags
கவிதை