பாலியல் வக்கிரங்களை புத்தகங்களில் எழுதி
மஞ்சள் பத்திரிக்கைகளாக
தெரியாமல் விற்று வந்த காலம் போய் விட்டது
.பிற்பாடு நடிகர்கள் நடித்த் புளூ பிலிம் வந்தது அதன் பின்னர் அதையெல்லாம் முழுங்கி
ஏப்பம் விடும் அளவு கொட்டி கிடக்கிறது போர்னோ சைட்டுகள் இணையத்தில்.
பெண்கள் மீதான
வன்முறைக்கு காரணம் பாலியல் தளங்களே என சுப்ரீம் கோர்ட் அறிக்கை வெளியிட்டது . இந்தியாவை
போர்னோ பிரி இந்தியாவாக மாற்றும்படி கேட்டுகொண்டது
Published: 21:43 GMT, 18 November
2013 | Updated: 21:43 GMT, 18 November 2013
The Supreme Court on Monday said it wanted immediate steps taken to block websites with pornographic content, especially those featuring children.
The court asked the Department of
Telecommunication (DoT) about the steps which can be taken in this regard.
A bench headed by Justice B.S.
Chauhan asked the Union Ministry of Communications and Information Technology,
of which DoT is a part, to file its response within three weeks.
The court was hearing a petition
filed by advocate Kamlesh Vaswani, who pleaded that although watching obscene
videos was not an offence, pornographic sites should be banned as they were one
of the major causes behind crimes against women.
"The absence of Internet laws
encourages people to watch porn videos and over 20 crore videos or clippings
are freely available in the market, which have been directly downloaded from
the Internet or copied from video CDs," the petition stated.
Legal experts say the Information
Technology Act does not make it illegal to view adult porn but watching child
porn is an offence and the law applies to "whoever creates text or digital
images, collects, seeks, browses, downloads'' child porn.
Referring to Section 67B of the IT
Act added in 2008, which prescribes punishment for involvement in sexually
explicit online or electronic content that depicts children, cyber law expert
Pavan Duggal said: "The problem is that this law has never been invoked
yet and till date there has not been any conviction."
The Centre had earlier told the SC
that it was difficult to block international porn sites and sought time to
consult various ministries in order to find a solution.
The court criticized the Centre for
taking such a long time in dealing with a serious issue, while granting it time
to devise a mechanism to block such sites, particularly those containing child
pornography.
The petition pointed out that the
sexual content that children are accessing today is far more graphic, violent,
brutal, deviant and destructive, and has put the whole of society in danger as
well as posing threats to public order in India.
Read more: http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2509509/Porn-sites-cause-crime-women-Supreme-Court-demands-immediate-action-create-porn-free-India.html#ixzz3dPO18jur
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook
நமது குழந்தைகளும்
,சகோதரிகளும் பாதுகாப்பாக இல்லை எனும் நிலையில் நாடு இருக்கும் போது அனைவரையும்
யோகா செய்யும்படி சொல்வதன் மூலம் பிரச்சனையை மழுங்கடிக்கிறது மத்திய அரசு .
நம்மில் சிலபதிவர்கள்
போர்னோ சைட்டுகளை தடை செய்யனும் என்றும் பிறகு பின்னூட்டத்தில் வந்து நான்
பார்த்துட்டேன் நீ பார்கலையான்னும் வேடிக்கையா பேசி திரிவதை பார்கிறோம்.
எப்போதுமே முட்டி விட்டு
குனிவது சரியல்ல ,பேருந்தில் செல்லும் பெண் கற்பழிக்கப்பட்டதற்காக டெல்லியை
ஸ்தம்பிக்கை வைக்கிறோம்.
இலங்கையில் வித்தியா
கூட்டு வன்புணர்வை கண்டிக்கிறோம் ஆனால்
நாம் அதற்கான அடிநாதமாக
காரணமாக விளங்கும் போர்னோ சைட்டுகளை தடைசெய்ய போராட்டம் நடத்துவதில்லை.
பல மறைமுகமான காரணங்களில்
தொகுப்புதான் ஒரு விளைவு .
சமூக சிக்கல்களுக்கு
வீட்டில் தீர்வு தேட முடியாது , வீட்டின் சிக்கல்களுக்கு சமூகத்தில் தீர்வு காண
இயலாது.
மிகமிக முக்கியமானதும்
மிகமிக கண்டிக்கத்தகதும் நம் கண்முன்னே இருக்கும் ஒரு விபரீதமாக சமூகம் இதை காண
மறுப்பது ஏன்?
பெரும்பாலும் ஆணாதிக்க
அரசியல் , ஆண்மையபடுத்தப்பட்ட சிந்தனை நடைபெறும் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான
வன்முறைகளை தடுக்க ஆண் தனது வீட்டில் நடந்தால் தவிர முன்வருவதில்லை.
எப்போதாவது அத்தி
பூத்தால்போல் நடக்கும் சம்பவங்களும் அதன் தடத்தை கூட விட்டு வைக்காமல் மறைந்துவிட
பெண் இன்னும் தனியாளாகவே சமூகத்தை எதிர்கொள்கிறாள்.
நான் இங்கே எழுதுவது
பாட்டாளிவர்க்க பெண்ணுக்கு , மலைசாதி பெண்ணுக்கு தாழ்த்தபட்ட பெண்ணுக்கு என்று
அல்ல , மொத்தமாக பெண்களுக்கு எதிரான வன்முறைக்கான ஒரு காரணி பற்றி .
அயல்நாடுகளில் இருந்து
இயக்கப்படும் காம வெப்சைட்டுகளை பற்றி ஒரு கலந்தாய்வு அதை தடுக்க ஒரு போராட்டம்
இதையெல்லாம் அறிவிக்காத மோடி அரசு .
நாட்டை தூய்மை செய்ய
காந்திய வழியை பின்பற்றுகிறதாம்.
பெண் உடல் என்பது இந்த சமூக அமைப்பில் ஒரு பண்டமாக விற்பனை பண்டமாகி விட்டது .
இந்த போர்னே சைட்டில் நடிக்கும் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கி விட்டு இதை பெரிய தொழிலாக செய்து வருகிறார்கள்.
விற்பனை பொருள் என்கிற ரீதியில் பார்த்து தடைசெய்யாமல் அதன் உள்ளடத்தில் சமூக சீரழிவை இந்த முதலாளித்துவ சமூகம் கவனிக்குமா என்பதும் சந்தேகமானதே
பெண்கள் ஒரு செக்ஸ் பொருளாக பாவிக்கப்படுகிறார்கள் என்கிற கருத்து ஏற்கனவே இருக்கும் போது அதை நிதர்சணமாக காட்டுகிறது போர்னோ பிலிம்கள்
https://en.wikipedia.org/wiki/Feminist_views_of_pornography
https://en.wikipedia.org/wiki/Crime_in_India#Rape
http://www.luckylookonline.com/2009/08/blog-post_27.html
பெண் உடல் என்பது இந்த சமூக அமைப்பில் ஒரு பண்டமாக விற்பனை பண்டமாகி விட்டது .
இந்த போர்னே சைட்டில் நடிக்கும் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கி விட்டு இதை பெரிய தொழிலாக செய்து வருகிறார்கள்.
விற்பனை பொருள் என்கிற ரீதியில் பார்த்து தடைசெய்யாமல் அதன் உள்ளடத்தில் சமூக சீரழிவை இந்த முதலாளித்துவ சமூகம் கவனிக்குமா என்பதும் சந்தேகமானதே
பெண்கள் ஒரு செக்ஸ் பொருளாக பாவிக்கப்படுகிறார்கள் என்கிற கருத்து ஏற்கனவே இருக்கும் போது அதை நிதர்சணமாக காட்டுகிறது போர்னோ பிலிம்கள்
https://en.wikipedia.org/wiki/Feminist_views_of_pornography
https://en.wikipedia.org/wiki/Crime_in_India#Rape
http://www.luckylookonline.com/2009/08/blog-post_27.html
Tags
porno site issues