ஓப்பீடு

எனதை நேரத்தை
உங்கள் புத்தகங்கள்
எடுத்துகொண்டபின்
மிச்சமிருக்கும் நேரத்தில்
தொலைக்காட்சிக்கு போக
என்னுடன் பேசுவது
உங்களுக்கு மேற்கண்ட
இரண்டையும் விட
அதிக இன்பம் தரவில்லை
என்றால் !
எனது நாட்களை
உங்களின் நாட்களோடு
எப்படி ஒப்பிடுவீர்கள்
சேர்ந்து வாழ்கிறோம்
என்பதில்!

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post