Vladimir Lenin

1.A revolution is impossible without a revolutionary situation; furthermore, not every revolutionary situation leads to revolution.
Vladimir Lenin

2.
Any cook should be able to run the country.
Vladimir Lenin

3.
Crime is a product of social excess.
Vladimir Lenin

தத்துவ கவிதைகள்

மனிதன்

வாய் கொப்பளிக்கும்
வானத்திலிருந்து விழுந்த
பருக்கை சோற்றில்
பயணிக்கும் எறும்பு !


கடவுள்

முடிவிலி வாழ்வை
மாறிலியால் மெய்ப்பிக்க
முயலும் கணக்கு .

முற்றுபுள்ளி

யாரென்று அறியாத
மரணம் தொடர்கிறது
நண்பனாய்!