லீனா -மணிமேகலையும் அவரது தத்துவமும்

இதுதான் கவிதை இது கவிதை இல்லை என கம்பை எடுத்து கொண்டு
யாரும் இங்கே உக்கார்ந்து இருக்கவில்லை

லீனா இரண்டு கவிதை எழுதி இருந்தார் அதை எனது ப்ளாக்கில் எடுத்து போடவில்லை

படிச்சா பதறிட்டு வருதுன்னு சொல்லுவமே அதுமாதிரி தான்

புணர்ச்சி ஆண்குறி எனது யோனின்னு எல்லா வார்த்தைகளையும் போட்டு

கம்யூனிசத்தின் மேல் சேரடிக்க முயன்றுள்ளார்

உலகம் முழுக்க முதலாளித்துவ வாதிகள் உபரி என்பது தவறுன்னு

கணக்கு வழக்கை காட்டி விவாதித்தால் அதை இவர்

இப்படி கவிதை எழுதி விவாதிக்கிறார்

எதையும் எழுதுவது அவரது சுதந்திரம் அதே நேரத்தில்

அப்படி எழுதுவதை கண்மூடி வாய்பொத்தி

அம்மா தாயே அருமையான கவிதை எழுதினாய் (முதலில் அது கவிதையே அல்ல)

என சொல்ல முடியாது !

உலக மக்களின் விடிவெள்ளியாக இருக்கும் தத்துவத்தின் மேல்

பெண்கள் சொல்ல கூசும் வார்த்தைகளை கொண்டு

நான் எளுதி (?) இருக்கும் இந்த கவிஜை ஒரு முற்போக்கானது

என சொன்னால்

ஜோதி தியேட்டருக்கு போகும் வழியில் இவரது கவிதையை

படிப்பவர்கள் வேண்டுமானால் வாழ்த்தலாம்

அம்மா தாயே மங்கையர் குல திலகம் நீதான்

நீதான் அனைத்து முற்போக்கு பெண்களின் அவதாரம்

என பூசிக்கலாம்

நம்மால் என்ன செய்ய முடியும் அறுந்த செறுப்பை

விட்டெறிவதை தவிர
--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post