அடிவாங்கிய அதியமானும், அனகோண்டா அசுரனும்

அதியமான் எனும் பதிவர் தனது முதலாளித்துவ கருத்துக்களுக்கு விடைதேடித்திரிந்தார்.

தோழர் ராஜவனஜ் மற்றும் பலருக்கு தனது மூளையில் உதித்த முதலாளித்துவ கழிச்சல்களை ஒன்றுவிடாமல்தோழர்கள் மூளையில் ஏற்ற அயராது பாடுபட்டார்.

கடைசியாக தோழர் அக்னியுடன் நடந்த விவாதத்தில் தோற்றதும் குறிப்பிடதக்கது .

மேலும் தோழர் அசுரனிடம் பலமாக அடிவாங்கிய அதியமான் அடி தாங்க முடியாமல் அசுரன்இல்லாத இடத்தில் போய் தனது ஆதங்கத்தை கொட்டி இருக்கார் நீங்களே பாருங்கள் . இங்கே

இப்படி களம் பல கண்ட அதியமானுடன்
ஒரு மினிபேட்டி

நான் : வணக்கம் திரு அதியமான் அவர்களே

அதியமான் : வணக்கம் தோழர் தியாகு

நான் : உண்மையில் உங்களது கேள்விகள்தான் என்னஏன் இந்த தோழர்கள்

உங்களை இந்த அடி அடிக்கிறாங்க .

அதியமான் : என் கேள்விகள் இதுதான் அதாவது அனைத்தையும்
தனியார்மயபடுத்தனும் .இடையில் இருக்கும் பொதுநிறுவனங்களை தூக்கனும்ஏனெனில் அதில் இருக்கும் ஊழலே காரணம்

நான்: சரி இதற்கு அந்த தோழர்கள் பதில் தந்தார்களா இல்லையா

அதியமான் : பதில் தந்தார்கள் போதும் போதும் என்ற அளவுக்கு ஆனால் என் முதுகு வீங்கிவிட்டது அதான் ஆட்டைக்கு வரலைப்பா

நான்: சரி பிறகு ஏன் முத்தமிழில் போய் அசுரனை திட்டுகிறீர்கள்

அதியமான்: ஏப்பா நீ வேற நேரடியா திட்டினா அசுரன் என்னை சும்மா விடுவாரா? நான் நல்லா இருப்பது உனக்கு பிடிக்காதே அங்க தியாகுன்னு ஒரு தோழன் இருக்கார் அவர் போய் சொல்லுவார் இல்லையா அதான் .

நான் : இதென்னங்க நியாயம் நேரடி தாக்குதல் தெரியாதா இதுக்கு பேரு புறணின்னு ஊருல சொல்லுவாக தெரியுமா
அதியமான்: அதெல்லாம் எனக்கு தெரியாது எனது எதிக்ஸ் என்ன சொல்லுதோ அதைத்தான் செய்வேன்

நான் : அதோ அசுரன் வரார் .
அதியமான் : எங்கே அசுரன் எங்கே அசுரன்
ஓட தயாராகிறார்

35 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post