இம்சையாருடன் நடந்த சந்திப்பில் அவர் மிகவும்
அரண்டுபோய் உள்ளார் என தெரிகிறது
அரண்மனையில் ஒரு காட்சி
அரண்டுபோய் உள்ளார் என தெரிகிறது
அரண்மனையில் ஒரு காட்சி
மந்திரியார்: மன்னா வெளியே போருக்கு தயாராக
வந்துவிட்டார் எதிரி மன்னன்(அசுரன்)
வந்துவிட்டார் எதிரி மன்னன்(அசுரன்)
இம்சை : அய்யோ நமக்கு மட்டும் ஏன் மந்திரி இப்படி சோதனைகள் வருகிறது
தொட்டு பார் காய்ச்சல் அடிக்கிறது
மந்திரி : எனக்கும் தான் மன்னா
இம்சை : என்ன உனக்குமா
மந்திரி : அந்த மன்னன் உங்களுக்கு மடல் அனுப்பிஇருந்தானாமே வந்த மடலை ஏன் உதாசீனப்படுத்தினிர்கள்
இம்சை : அது அவன் மடல் என தெரியாதே
இம்சை தனது அரன்மனையில் வேகமாக ஒரு சந்துக்குள் ஓடுகிறார்
மந்திரி : மன்னா அது முட்டி சந்து
இம்சை : அய்யோ இதை முதலிலேயே சொல்ல கூடாதா
வேறு பக்கம் ஓடுகிறார்
மந்திரி : மன்னா அந்த பக்கம் பெரிய பள்ளம்
இம்சை அய்யோ படுத்துறானே
காட்சி மாறுகிறது
போருக்கு தயாரான அதியமான் வாளை வாங்கி பார்கிறான்
"என்னய்யா வாள் கையோடு வருகிறது " எங்கே அந்த
கொல்லன்
கொல்லன்
வாளின் கைப்பிடியை பார்கிறான் கொல்லன் .
"அங்கே என்னய்யா பார்கிறாய் "
"மன்னா வாள் நன்றாக இருக்கிறது ஆனால்
பொருதத்தான் நேரம் கூடிவரவில்லை "
இப்போ அவர்கள் கூடி வந்துவிட்டார்களே
பதறுகிறான் புலிகேசி
பதறுகிறான் புலிகேசி
வெள்ளை கொடுயுடன் தனது கோட்டைக்குள் இருந்து வெளியே வந்து
பேசுகிறான்
பேசுகிறான்
இம்சை : வருக மன்னா வருக
எதிரி மன்னன் : என்னடா வெள்ளை கொடி காட்டி வருகிறாய்
முண்ட கலப்ப
அரிவாளுடன் வருவேன் என போட்டயாமே
"இல்லை மன்னா இல்லை யாரோ என் பெயரில்
பின்னூட்டம் போட்டு இருக்கிறான் மன்னா "
பின்னூட்டம் போட்டு இருக்கிறான் மன்னா "
"நான் அனுப்பிய நம்பரில் போன் செய்து ஏனடா
பேசவில்லை "
பேசவில்லை "
"அந்த டோண்டுவுடன் உறவு வைத்து கொள்ள வேண்டாம்
என்றேனே ஏன் கேட்கவில்லை நீ ,
அவன் கொடுத்த போண்டாவுக்கு நன்றியாய் நடந்து கொண்டு
எமது தோழர்களை சண்டைக்கு அழைத்தாயாமே"
"அப்படியா சொன்னார்கள் அரசே ! மன்னித்துகொள்ளுங்கள் அரசே
மன்னித்து கொள்ளுங்கள் , தெரியாமல் சண்டைக்கு அழைத்துவிட்டேன்"
"நேரில் வர சொன்னாயாமே "
"இல்லை அரசே நான் அப்படி சொல்லவில்லை யாரோ அனானி சொல்லி இருக்கிறான் "
படை வீரன் "அரசே வந்ததுதான் வந்தோம் இந்த இம்சையின் ஒரு கண்ணை
மட்டும் நோண்டிவிட்டு செல்வோம்"
"என்னது கண்ணா " படாரென காலில் விழுகிறான்
"காலிலேயே விழுந்துவிட்டானடா " தொலைந்து போகட்டும் விடு "
அரசவையின் அல்லக்கைகள்
அதியமானுக்கு வாழ்த்து சொல்கிறார்கள்
"அசுரனை புறமுதுகிட்டு ஓட செய்ததால் "
நீ அசுரன் வென்ற பாண்டியன் என புகழப்படுவாய்
நீ அசுரன் வென்ற பாண்டியன் என புகழப்படுவாய்
என சொல்லவும் அசுரன் திரும்ப வருகிறார்
என்ன என்னடா சொன்னாய்
"யோவ் மங்கினி அமைச்சா இந்த ஏற்பாட்டை ஏனடா செய்தாய் "
"யோவ் மங்கினி அமைச்சா இந்த ஏற்பாட்டை ஏனடா செய்தாய் "
அரசே அது ஒன்றும் இல்லை
இப்ப மாத்தி சொல்லுவான் பாருங்கள்
இப்ப மாத்தி சொல்லுவான் பாருங்கள்
"அசுரனிடம் அடிவாங்கியதால் நீ"
அசுர அடிவாங்கிய புலிகேசி என உலகத்தாரால்
அன்போடு அழைக்கப்படுவாய் "
அன்போடு அழைக்கப்படுவாய் "
என சொல்ல
தப்பித்தான் நமது " 23" அது புலிகேசி அதியமான்