பெரியார் அவர்கள் தமிழ் சமூகத்தில் பார்பனிய எதிர்பின் மிக்கபெரிய போராளி இதில் மாற்று கருத்து இருக்க இயலாது ஆனால் சமீபகாலமாக பெரியாரை திட்ட நாதக பாஜக கூட்டணி கிளம்பி இருக்கிறார்கள்
வி சிக பெரியாரின் கருத்துக்களை கொண்டவர்கள் என இதுநாள் வரை நம்பி இருந்தேன் திருமா தனது அக்காவின் சாவுக்கான சடங்குகளில் பண்டாரங்கலை வைத்து செய்த சடங்ககில் நமக்கு உடன்பாடில்லை
மேலும் அதற்கு அவர்கள் கொடுக்கும் சப்பை கட்டு பெரிய கேளிகூத்தாக்கும்
சடங்கு எல்லயாமே மூட நம்பிக்கைதான். இது யார் செய்தால் என்ன ?