இந்திய குழந்தைகளின்
அவரச தேவை யோகாவா ஊட்ட சத்தா?
இந்திய பிரதமரே
அமர்ந்து யோகா செய்வதும் உலகத்தில் 177 நாடுகள் ஒத்துகொள்ள தக்க வகையில் யோகாதினத்தை
ஐநாவை விட்டு அறிவிக்க சொன்னதுக்கெல்லாம் ஒரு கைதட்டல் போடலாம் தான்
3 வயதுக்கு குறைவான
குழந்தைகளின் ஊட்ட சத்து குறைபாடு இந்தியாவில்தான் அதிகளவில் இருக்கிறதாம் 46% என்ற
புள்ளிவிபரம்
நமக்கு பெரிய புள்ளி
விபரமாகும்.
இந்தியாவில் மூன்றில்
ஒருபகுதியின வறுமை கோட்டின் கீழ் வாழ்கிறார்கள் என்பதை பற்றி பேசவேண்டாம் . அது கூட
தொடர்ச்சியாக வளர்கிறது வறுமைகோட்டின் கீழ் உள்ளவர்கள் 78 ஆம் ஆண்டை விட குறைவு என
சொன்னாலும் .
சின்ன குழந்தைகளுக்கு
ஊட்ட சத்து குறைபாடு என்பது சந்ததிகளையே பாதிக்கும் விசயமாச்சே ( Page, Jeremy (February 22, 2007). ""Indian
children suffer more malnutrition than in Ethiopia"". The Times. பார்த்த
நாள்
2007-04-28.)
நீங்கள்
நல்ல புஸ்டியான குழந்தைகளுக்குதான் யோகா தரமுடியும் ஒல்லிபிச்சான் குழந்தைகளுக்கு சோறுதான்
தேவை ஊட்ட சத்துதான் தேவை
அதுகுறித்து
அரசு ஏன் ஐநாவில் பேசவோ அதற்கான நடவடிக்கை எடுக்கவோ முயற்சிக்கவில்லை , ஆகா ஓகோன்னு
புகழும் ஏடுகள் வறுமை குறித்து மூச்சு விடுவதில்லை ஏன்?
1.வளர்ச்சி
அதிகரித்துள்ளது ஆனால் வீழ்ச்சி அதன் எல்லையை தொடுகிறது ஏன்?
2.இரண்டு
பேர் பல கோடிக்கு அதிபதிகளாக பலகோடிபேர் 1 வேளை உணவுகூட இல்லாமல் ஆவது ஏன்?
இந்த
கேள்விகளை கேட்க நீங்கள் கம்யூனிஸ்டாக, மாவோயிஸ்டாக இருக்கவேண்டிய அவசியம் ஏதும் இருக்கிறதா?
சாதாரணமாக
இணையத்தை வாசிக்கும் யாருக்குமே தெரியும் இந்தியாவில்
வறுமை
குறித்த கட்டுரைகள் காண கிடைக்கும்.
மாறாக
மத்தியதர வர்க்கத்தை குறிபாத்து நடத்தப்படும் அரசியல் வெற்றி பெற்று வருகிறது
நமது
குறி இந்தியாவில் படித்த மத்திய தரவர்க்கமே?
அவர்களுக்கு
ஏன் யோகா தேவைபடுகிறது :
முதலில்
யோகா என்பது பிய்தெடுத்து நமக்கு மட்டும் உபயோகப்படும் பகுதியை பயன்படுத்துவது ஆகும்
.என்னை கேட்டால் உடல் பயிற்சி என்றவகையில் யோகாவை விட நீங்கள் கராத்தே கற்று கொண்டால்
அது நிறைய வலிமைதரும் விசயமாகும்.
ஆனால்
யோகா என்கிற போது அதற்கு இயமம் நியமம் , ஆசனம் ,பிராணயாமம், தாரணை , தியானம் என்கிற
படிநிலைகளை கொண்ட முழு சீரியசுக்கு போகனும்.
வெறும்
யோகாசனம் என்பது ஒரு வருட படிப்பில் மருத்துவராகுவது போலத்தான் .
அடிப்படையில்
சமூக பொருளாதாரத்தை அசைத்து பார்க்கும் ஆழ வேர் ஊடிய பிரச்சனைகளை இந்த அரசும் சரி காங்கிரஸ்
அரசும் சரி தொட்டு பார்ப்பதில்லை .
அதற்கு
மிக ஆழமான மிக அழுத்தமான காரணங்கள் இருக்கவே செய்கின்றன.
வறுமையே
உயர்வு தாழ்வு வேறுபாட்டின் ஒரு உற்பத்தி பொருள்தான் எனும்போது
ஏற்றதாழ்வை
சரி செய்யாமல் வறுமையை ஒழிக்க முடியாது.
ஏற்றதாழ்வு
என்பது சாதியில் மையம் கொண்டுள்ளது .
இந்தியாவில்
அதிகமான வறுமையில் வாழ்பவர்கள் இந்து-தாழ்த்தபட்ட மக்கள் தாம் என்கிறது ஒரு சர்வே
இந்தியாவில்
சாதி ஒழிப்பு தினம் நடத்தோம் வருகிறீர்களா ?
வறுமை
|
கிராமபுறங்களில்
அதிகம்
|
சாதி
அமைப்பு
|
கிராமங்களில்
இன்னும் இருக்கிறது
|
பிஜேபி
|
சாதி
அமைப்பை கட்டி காப்பாத்த முனைகிறது
|
நேராக
வறுமையை பாதுகாக்கிறது
|
|
இந்தியா
அதிகமான எண்ணிக்கையிலான 230 மில்லியன் ஊட்டச் சத்து குறைவான
மக்களைக் கொண்டுள்ளது மற்றும் உலக பசி
அட்டவணையில்119 பேரில் 94 வது) மேலும் ஊட்டச்
சத்து குறைபாடுள்ள சிறார் (இந்தியாவின் 5 வயதிற்கு
குறைவான சிறார்களில் 43%பேர் எடைக்குறைவோடு (BMI<18 .5="" latha="" sans-serif="" span="">உள்ளனர்18>
இது உலகிலேயே
அதிகமானது) 2008 வரை ,(ஆதாரம் விக்கி)
India tops world hunger chart
NEW DELHI: India is failing its
rural poor with 230 million people being undernourished — the highest for any
country in the world. Malnutrition accounts for nearly 50% of child deaths in
India as every third adult (aged 15-49 years) is reported to be thin (BMI less
than 18.5).
According to the latest report on the state of food insecurity in rural India, more than 1.5 million children are at risk of becoming malnourished because of rising global food prices.
The report said that while general inflation declined from a 13-year high exceeding 12% in July 2008 to less than 5% by the end of January 2009, the inflation for food articles doubled from 5% to over 11% during the same period.
According to the latest report on the state of food insecurity in rural India, more than 1.5 million children are at risk of becoming malnourished because of rising global food prices.
The report said that while general inflation declined from a 13-year high exceeding 12% in July 2008 to less than 5% by the end of January 2009, the inflation for food articles doubled from 5% to over 11% during the same period.
ஆகவே
இந்த யோகா மூன்றில் ஒருபகுதியை கருத்தில் கொள்ளாதது
அவர்களின்
நிலையை மேம்படுத்தாதது
வறுமை
|
யோகா
|
யோகா
என்பது
|
3ல்
ஒருபகுதி மக்கள்
2
யூரோவுக்கும் குறைவான சம்பளத்தில் வாழ்கிறார்கள்
|
இரண்டு
பகுதி மக்களுக்கு என வைத்து கொண்டாலும் அவர்களின் பிரச்சனைகள் வேலை இல்லா திண்டாட்டம்
, வேலை இழப்பு இவற்றை கணக்கில் கொள்வதில்லை
|
யோகாவில்
பல நன்மைகள் இருந்தாலும் அதை அரசியல் காரணங்களுக்காக உபயோகிப்பது சரியல்ல
-நோண்பு
இருப்பது
உடலுக்கு
மனதுக்கு நல்லது 40 நான் நோன்பு இருப்பாரா மோடி
|
இந்து
அரசியல் என்பது
|
ஒரு
பக்கம் சார்ந்தது
|
பாசிசத்தை
உள்சரடாக கொண்டது
|
இதுவரை
இந்தியாவில் வேலைவாய்ப்பு என்பதை பார்த்தார் முறைசாராத
தொழிலில்
836 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள் அவர்களின் வாழ்வாதாரதிற்கு என்று முந்திய காங்கிரஸ்
அரசு கொண்டுவந்த 100 நாள் வேலை திட்டம் மாதிரியான திட்டம் கூட மோடி அரசு செய்யவில்லை
.
இதற்கு
காரணம் இந்த ஏழை மக்களை அது இந்துவாக மடைமாற்றும் வேலையை மட்டுமே செய்கிறது.
எனவே
அரசு மட்டத்தில் அவர்களுக்கு முன்னேற்றத்துக்கான வேலைகளை அது செய்யாது என்பதே உண்மை
.
மீண்டும்
இந்திர்கள் அவர்களின் வாழ்வாதாரதிற்கு என்று முந்திய காங்கிரஸ் அரசு கொண்டுவந்த
100 நாள் வேலை திட்டம் மாதிரியான திட்டம் கூட மோடி அரசு செய்யவில்லை .
இதற்கு
காரணம் இந்த ஏழை மக்களை அது இந்துவாக மடைமாற்றும் வேலையை மட்டுமே செய்கிறது.
எனவே
அரசு மட்டத்தில் அவர்களுக்கு முன்னேற்றத்துக்கான வேலைகளை அது செய்யாது என்பதே உண்மை
.
மீண்டும்
இந்தியாவில் மனுநீதியை கொண்டுவரும் முயற்சி என்பது
தற்கொலை
முயற்சியே அதையே மோடி அரசு செய்கிறது
அயல்நாடுகளில்
சென்று முதலீடுகளை கவரும் முயற்சியும் ஒரு கண் துடைப்பே ஏனெனில்
இந்தியாவில்
இன்னும் ரெட் டேப் சட்டங்களும் ஊழலும் ஒழிக்கப்படவில்ல
அரசின்
அதிகாரிகள் ஊழலை ஒழிக்க எந்த முயற்சியும் செய்யவிடுவதில்லை
ஏனெனில் .
இங்கே
ஊழலற்ற சமூக உற்பத்தி முறையை மாற்றவேண்டும் என்றால் அடிப்படை மாற்றம் தேவை
ஆனால்
பஜக அடிப்படை மாற்றத்தை கொள்கை அளவில் எதிர்க்கும் கட்சியாகும்
எனவே
இன்னும் நான்கு ஆண்டுகள் மூச்சு பயிற்சி தியானம் என செய்து கொண்டிருக்கலாம்
அரசின்
கொள்கைகளால் உங்கள் மூளை சூடேறாது
தொடர்ச்சி :
Children constitute principle assets of any country. Children’s Development is as important as the development of material resources and the best way to develop national human resources is to take care of children. India has the largest child population in the world. All out efforts are being made by India for the development and welfare of children. Significant progress has been made in many fields in assuring children their basic rights. However, much remains to be done. The country renews its commitment and determination to give the highest priority to the basic needs and rights of all children. Children are most vulnerable to exploitation and abuse. A lot more has to be done for the health, nutrition and education of children. It is unfortunate that girls in particular face debilitating discrimination at all stages. Therefore, specific concentration is being given to the efforts to improve the life and opportunities of the Girl Child.
குழந்தைகள் மிகப்பெரிய வளம் என வாய்ச்சொல் பேசும் இந்திய இணையதளம் (இது அரசுடையதான்னு தெரியல)
கீழ்கண்ட சட்டங்கள் எல்லாம் இருக்கு
5.
The Pre-Conception and Pre-natal
Diagnostic Technique(Prohibition of Sex Selection) Act, 1994.
6. The Persons with Disabilities
(Equal Opportunities, Protection of Rights and Full Participation) Act,
1995.
7.
The Immoral Traffic (Prevention)
Act, 1956.
9. The Young Persons (Harmful
Publications) Act, 1956.
ஆனால் இவை எல்லாம் எழுத்தளவில் இருக்கு இதன் பயன்பாடு பற்றிய ஒரு விவாதத்துக்கு பொது ஜனங்களோடு பஜகா வருமா?
இந்த இணையதளத்தை படிச்சி பார்த்தா 2006 க்கு மேல எந்த முன்னேற்றமான செயல் திட்டமும் இல்லை .
ரோட்டில் பழம் விற்கும் குழந்தை தொழிலாளி
அடுத்து குழந்தை தொழிலாளர் பிரச்சனை :
//2001 ஆம் ஆண்டு இந்திய தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,5-14 வயது குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை, 12.6 மில்லியன் இருக்க வேண்டும் மதிப்பிடப்பட்டுள்ளது.[1] குழந்தை தொழிலாளர் பிரச்சினை இந்தியாவின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல; உலகளவில், 215 மில்லியன் குழந்தைகள் வேலை செய்கின்றனர், பலர் முழுநேரமும்.//
எந்த வெக்கமும் இன்றி குழந்தைகளை வேலை வாங்கும் நாமும் இந்த அரசும் அவர்களுக்கு யோகா கற்று தருவது சோத்து தட்டை பிடிங்கி விட்டு
தியானம் கற்று தராதேன்னு புத்தர் சொன்னதற்கு எதிரானதாகும்.
//2001 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள 12.6 மில்லியனில், 0.12 மில்லியன் குழந்தைகள் அபாயகரமான வேலையில் இருந்தனர்.[2] பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 14 வயதிற்கு கீழ் உள்ள தொழிலாளர்கள் உலகி லேயே அதிக எண்ணிக்கையில் உள்ளதாக யுனிசெபால் மதிப்பிடப்பட்டுள்ளது.//
14 வயதுக்கு கீழே குழந்தை தொழிலாளர்கள் இந்தியாவில் அதிகம் இருந்தால்
நாங்கள் 14 வயது கீழே உள்ளவர்களை குழந்தைகளை வேலைக்கு வைத்து கொள்ளலாம் என சட்டம் இயற்றுவோம்னு இயற்றினார்கள்.
/2001 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள 12.6 மில்லியனில், 0.12 மில்லியன் குழந்தைகள் அபாயகரமான வேலையில் இருந்தனர்.[2] பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 14 வயதிற்கு கீழ் உள்ள தொழிலாளர்கள் உலகி லேயே அதிக எண்ணிக்கையில் உள்ளதாக யுனிசெபால் மதிப்பிடப்பட்டுள்ளது.//
அதற்கு நமது மோடி கவர்மெண்ட் என்ன செய்தது தெரியுமா ?
பதினாலு வயதுக்கு கீழே குடும்ப தொழில்களில் வேலை செய்யலாம்னு சட்ட திருத்தம் கொண்டு வந்தாங்க
அதாவது பனியனை வீட்டில் வைத்து நீங்கள் தயார் செய்தால் அதில் ஒரு சில குழந்தைகளை வைத்து வேலை வாங்கினால் அது சட்டபடி தப்பு இல்லையாம்
/
குடும்பத்தினர்
நடத்தும் ஆபத்தில்லாத தொழில்களில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள்
பணிபுரியலாம் என்று குழந்தை தொழிலாளர் சட்ட மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட
புதிய சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குழந்தைகள்
குடும்பத் தொழில்களிலும், பொழுதுபோக்குத்துறையிலும்,
விளையாட்டுத்துறையிலும், விடுமுறை நாட்களிலும், பள்ளி முடிந்த பின்னரும்
ஈடுபட புதிய சட்டம் வழிவகுக்கிறது. தற்போதைய சமுதாயச் சூழலில் குழந்தைத்
தொழிலாளர்கள் முறையை முழுமையாக தடைசெய்வது சரியான நடவடிக்கையாக இருக்காது
என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும், குழந்தை தொழிலாளர்களை நியமிப்பது
பிடியாணையின்றி கைது செய்யக்கூடிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் 14 - 18 வயதிற்குப்பட்ட சிறுவர்கள் அபாயகரமான தொழில்களில் ஈடுபட அனுமதி கிடையாது என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது.//
அடுத்து ஆபத்தான தொழில்களில் இன்னும் குழந்தை தொழிலாளர்கள் இருக்கவே செய்கிறார்கள்
அதை குறித்தெல்லாம் பேச நம்ம பிரதமருக்கு நேரம் இருக்காது
//சிவகாசி : சிவகாசி பகுதி பட்டாசு ஆலைகளில் நடத்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வில், குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்த பட்டாசு ஆலை கண்டறியப்பட்டு,அந்த ஆலை உட்பட மூன்று ஆலைகளுக்கு "சீல்' வைக்கப்பட்டன. சிவகாசி பகுதி பட்டாசு ஆலைகளில், விபத்தை தவிர்க்கும் நடவடிக்கையாக, அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். நேற்று இக் குழுவினர் நடத்திய ஆய்வில், வெற்றிலையூரணியில் உள்ள அரவிந்த் பயர் ஒர்க்ஸ், காரிசேரி ரமேஷ் பயர் ஒர்க்ஸ், விதிமீறல் அதிகம் இருந்ததை அறிந்து, இரு ஆலைகளுக்கும் "சீல்' வைக்கப்பட்டன.
இதுபோல் குருமூர்த்தி நாயக்கன்பட்டி துர்கா பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில், விதிமீறலுடன், குழந்தை தொழிலாளர்களை கொண்டு பணி செய்யப்பட்டது. இங்கு,இரு குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு,இந்த ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது. சிவகாசி ஆர்.டி.ஓ., ரங்கன் கூறுகையில்,"" இதுவரை 152 பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ததில், விதிமீறல் அதிகம் இருந்த 19 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. நேற்று ஆய்வில், குருமூர்த்தி நாயக்கன்பட்டி துர்கா பயர் ஒர்க்ஸ் ஆலையில், இரு குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்தது கண்டறியப்பட்டு,அந்த ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது,''என்றார்.//
அடுத்து ஆபத்தான தொழில்களில் இன்னும் குழந்தை தொழிலாளர்கள் இருக்கவே செய்கிறார்கள்
அதை குறித்தெல்லாம் பேச நம்ம பிரதமருக்கு நேரம் இருக்காது
//சிவகாசி : சிவகாசி பகுதி பட்டாசு ஆலைகளில் நடத்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வில், குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்த பட்டாசு ஆலை கண்டறியப்பட்டு,அந்த ஆலை உட்பட மூன்று ஆலைகளுக்கு "சீல்' வைக்கப்பட்டன. சிவகாசி பகுதி பட்டாசு ஆலைகளில், விபத்தை தவிர்க்கும் நடவடிக்கையாக, அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். நேற்று இக் குழுவினர் நடத்திய ஆய்வில், வெற்றிலையூரணியில் உள்ள அரவிந்த் பயர் ஒர்க்ஸ், காரிசேரி ரமேஷ் பயர் ஒர்க்ஸ், விதிமீறல் அதிகம் இருந்ததை அறிந்து, இரு ஆலைகளுக்கும் "சீல்' வைக்கப்பட்டன.
இதுபோல் குருமூர்த்தி நாயக்கன்பட்டி துர்கா பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில், விதிமீறலுடன், குழந்தை தொழிலாளர்களை கொண்டு பணி செய்யப்பட்டது. இங்கு,இரு குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு,இந்த ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது. சிவகாசி ஆர்.டி.ஓ., ரங்கன் கூறுகையில்,"" இதுவரை 152 பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ததில், விதிமீறல் அதிகம் இருந்த 19 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. நேற்று ஆய்வில், குருமூர்த்தி நாயக்கன்பட்டி துர்கா பயர் ஒர்க்ஸ் ஆலையில், இரு குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்தது கண்டறியப்பட்டு,அந்த ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது,''என்றார்.//