அதென்ன பொருள் முதல் வாதம் | |||||||||
என்ற கேள்வியை நீங்கள் கேட்டால் உலகம் தோன்றியதில் | |||||||||
இரண்டு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன | |||||||||
ஒன்று : கடவுளால் படைக்கப்பட்டது | |||||||||
இரண்டு: உலகம் யாராலும் படைக்கப்படவில்லை என்பது | |||||||||
இந்தியாவிலும் பொருள் முதல் வாதிகள் இருந்து இருக்கிறார்கள் | |||||||||
கபிலா என்கிறமுனிவர் இவர் தான் சாங்கிய தத்துவத்தை படைத்தார் | |||||||||
மறுபடி தத்துவம் அது இதுன்னு பேசுறேனேன்னு டென்சன் ஆகாதீங்க | |||||||||
இந்த இரண்டு அடிப்படை கருத்தை மனசில் வச்சிட்டா மேற்கொண்டு | |||||||||
பேச வசதியாக இருக்கும். | |||||||||
இப்போ வரலாற்றையும் பொருள்முதல் வாதத்தையும் ஒன்றாக்கினோம் | |||||||||
அதான் வரலாற்றியல் பொருள் முதல் வாதம் | |||||||||
சரி வரலாறுன்னா அலெக்சாண்டர் வரலாறு அல்லது | |||||||||
அம்ஜத்கான் வரலாறு என்று மன்னர்களின் வரலாறு இல்லை | |||||||||
இந்த இடத்தில் மக்களின் வரலாறு அவர்களின் வாழ்நிலமைகளின் வரலாறு | |||||||||
இதைத்தாம் படிக்க போகிறோம். | |||||||||
அதாவது பொருள் முதல் வாத ஒளியில் வரலாற்றை கற்பது | |||||||||
கருத்துமுதல் வாத ஒளியில் ஏற்கனவே படிச்சி இருக்கீங்க | |||||||||
இரமாயணம் மகா பாரதம் இதெல்லாம் கடவுளை மறுத்தால் | |||||||||
ஒன்றுமே இல்லை |
Tags
communism