சுயம்


எதையுமே போலச் செய்வது
எனக்கு பிடிக்கும் 
அவனைப் போல உடுத்துவதும்
இவனைப் போல பைக்குவதும் !

என்னைப் போல யாராவது 
செய்கிறார்களா என 
வியந்து வியந்து நோக்குவேன் .

 என்னைப் போலவே மிக சரியாக 
ஒருத்தன்செய்தான் ,

ஒரு பனிபடர்ந்த நாளில்
என்னை எனக்குப்பிடிக்காமல்
 போனது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post