Homeகவிதை வேலை bythiagu1973 -April 28, 2015 0 வேலை ---------------- தினமும் என்னைத்தாண்டிசெல்கிறது அந்த பறவை நீல வானத்தில் நிச்சயிக்கப்பட்ட வழி ஏதுமின்றி உணவு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் கூடு திரும்பும், ஐந்து நிமிட தாமதத்தைத் தவிர்க்க அவசரப்படும் என்னை பார்த்திருக்கும் அது! Tags கவிதை Facebook Twitter